ஜின்னாவின் ஆதரவாளர் அகிலேஷ் யாதவ்: யோகி ஆதித்யநாத் விமர்சனம்

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (13)
Advertisement
லக்னோ: பாக்., தேசத் தந்தை முகமது அலி ஜின்னாவின் ஆதரவாளர் அகிலேஷ் யாதவ் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. கடந்த கால ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத் மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த முறை யோகியிடம்
Worshippers Of Jinnah, Yogi Adityanath, Akhilesh Yadav, UP, ஜின்னா, யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ், உபி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: பாக்., தேசத் தந்தை முகமது அலி ஜின்னாவின் ஆதரவாளர் அகிலேஷ் யாதவ் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. கடந்த கால ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத் மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த முறை யோகியிடம் இழந்த ஆட்சியை தற்போது மீண்டும் கைப்பற்ற சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் களத்தில் இறங்கியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு கட்சியினர் போட்டியிட்டாலும் அகிலேஷ்-யோகி ஆகிய இருவருக்குமே கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரசாரங்களின்போது இருவரும் மாறிமாறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தற்போது யோகி ஆதித்யநாத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹிந்தியில் அகிலேஷ் குறித்து விமர்சித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.


latest tamil news


அகிலேஷ் யாதவ் பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படும் ஜின்னாவின் ஆதரவாளர் என்றும் தான் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆதரவாளர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சமாஜ்வாடி கட்சிக்கு பாகிஸ்தான் நெருங்கிய தொடர்புடைய நாடு என்றும் ஆனால் தனது தலைமையிலான உத்தரபிரதேச பா.ஜ., அரசு அன்னை பாரதத்தின்மீது பற்று கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜன-202201:42:59 IST Report Abuse
அப்புசாமி இன்னும் கொஞ்சம் முன்னால போங்க. அகிலேஷின் முப்பாட்டனாரின் கொள்ளுப் பாட்டனார் அவ்ரங்கசீபின் உளவாளின்னு அடிச்சு உடுங்க. அலாவுதீன் கில்ஜி , மாலிக்காபூர் குத்புதின் ஐபெக் இவ்ங்களுக்கும், அகிலேஷுக்கும் தொடர்புன்னு சொல்லுங்க.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-ஜன-202220:00:52 IST Report Abuse
sankaseshan தமிழ் நாட்டில் தேர்தல் பிரச்சாரம் இதைவிட மோசம் என்று தெரியாதா மகாராஜா ?
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
28-ஜன-202219:51:38 IST Report Abuse
Samathuvan சார் என்னோட பல்ப்பத்தை புடுங்கிட்டான், இல்ல சார் இவன்தான் என்னோட சிலேட்டை ஓடச்சீட்டான், இல்ல சார் அவன் தான் முதல்ல என்னோட பென்சில் டப்பாவை புடுங்குனான்.
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
29-ஜன-202204:42:37 IST Report Abuse
Venkateshஇதெல்லாம் சமத்துவமன் என்ற போர்வையில் இருக்கும் முசல்மான்கள் பேச தகுதியே இல்லை, உலகம் முஸ்லீம் கூட்டத்தினரை வெறுக்க ஆரம்பித்து வெகு காலம் ஆகிவிட்டது. அவர்கள் முடிவு ஆரம்பம் ஆகி விட்டது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X