ராஜிவ் கொலையாளி முருகனுக்கு பல் சிகிச்சை

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (2)
Advertisement
வேலுார்: ராஜிவ் கொலையாளி முருகனுக்கு வேலுார் அரசு மருத்துவமனையில் பல் சிகிச்சை அளிக்கப்பட்டது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக முருகனுக்கு பல் வலி இருந்தது. இதற்கு சிகிச்சை அளிக்க அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இன்று காலை 9:00 மணிக்கு
ராஜிவ் கொலையாளி முருகனுக்கு பல் சிகிச்சை

வேலுார்: ராஜிவ் கொலையாளி முருகனுக்கு வேலுார் அரசு மருத்துவமனையில் பல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக முருகனுக்கு பல் வலி இருந்தது. இதற்கு சிகிச்சை அளிக்க அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இன்று காலை 9:00 மணிக்கு வேலுார் அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் முருகன் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு பல் வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் பிற்பகல் 12:00 மணிககு மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக முருகன் காவி உடையில் வலம் வந்த நிலையில் வெள்ளை வேட்டி சட்டையில் மருத்துமவனைக்கு வந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
28-ஜன-202218:17:17 IST Report Abuse
வெகுளி பரோலில் சென்றவர்களெல்லாம் சிறைக்கு திரும்பி வந்து விட்டார்களா?...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-ஜன-202217:12:17 IST Report Abuse
J.V. Iyer பொங்கல் இலவச பொருட்கள் இவர் வாங்கினாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X