பொருளாதார ஆலோசகராக அனந்த நாகேஸ்வரன் நியமனம்

Updated : ஜன 29, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (15)
Advertisement
புதுடில்லி : நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கே.வி.சுப்ரமணியன் கடந்தாண்டு அக்டோபரில் பதவி விலகினார். இதையடுத்து புதிய தலைமை பொருளாதார ஆலோசகரை நியமிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில் இன்று (ஜன. 28) ஆனந்த நாகேஸ்வரன் , நாட்டின் தலைமை பொருளாதார
பொருளாதார ஆலோசகர், அனந்த நாகேஸ்வரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கே.வி.சுப்ரமணியன் கடந்தாண்டு அக்டோபரில் பதவி விலகினார். இதையடுத்து புதிய தலைமை பொருளாதார ஆலோசகரை நியமிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.


latest tamil newsஇந்நிலையில் இன்று (ஜன. 28) ஆனந்த நாகேஸ்வரன் , நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
29-ஜன-202210:29:03 IST Report Abuse
Sidhaarth ஆத்தும நிருபாருன்னு சொல்லிட்டு சிங்கப்பூர் பி ஆர் தான் கெடைச்சாரா இந்த வேலைக்கு?
Rate this:
yavarum kelir - yadhum vore ,இந்தியா
31-ஜன-202215:16:14 IST Report Abuse
yavarum kelir/ ......
Rate this:
yavarum kelir - yadhum vore ,இந்தியா
31-ஜன-202215:16:49 IST Report Abuse
yavarum kelirஅவரது பயோ டாட்டா வை ஒழுங்காக படித்தபின் கருத்து போடவும்....
Rate this:
Cancel
29-ஜன-202209:06:55 IST Report Abuse
ஆரூர் ரங் ஆரிய பவன் ன்னு குறை சொல்லும் திமுக இங்கு நியமித்த ஆலோசனை குழுவில் இடஒதுக்கீடு இல்லாததை🙄😷 பற்றி பேசவே மாட்டார்கள்
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
29-ஜன-202208:24:20 IST Report Abuse
venkatan Good..But public finance is entirely different from corporate finance. Perhapes Indian Government has been going to the ultimate target on Liberalization ,privatization and Globalization which mooted by erstwhile Congress government.Its already widening the gap in between multi millioners and paupers.The political mandate never reversible if any party is on the helm of affairs.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X