பொருளாதார ஆலோசகராக அனந்த நாகேஸ்வரன் நியமனம்| Dinamalar

பொருளாதார ஆலோசகராக அனந்த நாகேஸ்வரன் நியமனம்

Updated : ஜன 29, 2022 | Added : ஜன 28, 2022 | கருத்துகள் (15) | |
புதுடில்லி : நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கே.வி.சுப்ரமணியன் கடந்தாண்டு அக்டோபரில் பதவி விலகினார். இதையடுத்து புதிய தலைமை பொருளாதார ஆலோசகரை நியமிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில் இன்று (ஜன. 28) ஆனந்த நாகேஸ்வரன் , நாட்டின் தலைமை பொருளாதார
பொருளாதார ஆலோசகர், அனந்த நாகேஸ்வரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கே.வி.சுப்ரமணியன் கடந்தாண்டு அக்டோபரில் பதவி விலகினார். இதையடுத்து புதிய தலைமை பொருளாதார ஆலோசகரை நியமிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.


latest tamil news



இந்நிலையில் இன்று (ஜன. 28) ஆனந்த நாகேஸ்வரன் , நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X