அ.திமுக.வில் நவநீதகிருஷ்ணன் பதவி பறிப்பு

Added : ஜன 28, 2022 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை: அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த நவநீதகிருஷ்ணன் எம்.பி., அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர்க கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: தி.மு.க.,வை சேர்ந்த டி.கே.எஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலாளர்

சென்னை: அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த நவநீதகிருஷ்ணன் எம்.பி., அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர்க கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: தி.மு.க.,வை சேர்ந்த டி.கே.எஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன் எம்.பி., கலந்து கொண்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக அவர் அ.தி.மு.க.,வில் வகித்து வந்த வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
binakam - chennai,இந்தியா
29-ஜன-202206:52:19 IST Report Abuse
binakam வாட்ஸ் ஆப் ல வாழ்த்து போருமே? ஜெயா பேரை கெடுக்க வந்த கோடரி?
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
28-ஜன-202220:01:57 IST Report Abuse
Anbuselvan பிழைக்க தெரிந்தவர் போலும். அதிமுகவிற்கு ஒரு வலுவான ஒற்றை தலைமை வேண்டும் என நினைத்திருப்ப்பார் போலும். அன்வர் ராஜா அவர்கள் தைரியமாக கூறினார். இவர் தைரியமாக மீறினார்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-ஜன-202219:39:29 IST Report Abuse
sankaseshan சக உறுப்பினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வது ஒரு குற்றமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X