பல்பொருள் அங்காடியில் 'ஒயின்' விற்பனை

Added : ஜன 28, 2022
Advertisement
மும்பை:'பல்பொருள் அங்காடிகளில் 'ஒயின்' விற்பனை செய்யப்படும்' என, மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, மதுக்கடைகள் போக, பல்பொருள் அங்காடிகளிலும் 'ஒயின்' விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.'பழங்களில் இருந்து ஒயின் தயாரிக்கப்படுவதால்,
 பல்பொருள் அங்காடியில் 'ஒயின்' விற்பனை

மும்பை:'பல்பொருள் அங்காடிகளில் 'ஒயின்' விற்பனை செய்யப்படும்' என, மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, மதுக்கடைகள் போக, பல்பொருள் அங்காடிகளிலும் 'ஒயின்' விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.'பழங்களில் இருந்து ஒயின் தயாரிக்கப்படுவதால், அதன் விற்பனையை அதிகரிப்பது விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வகை செய்யும்' என மாநில அரசு கூறி உள்ளது.மாநில அரசின் முடிவை முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் கண்டித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X