பதில் தேவை!

Added : ஜன 28, 2022
Advertisement
பதில் தேவை!கடத்தப்பட்ட அருணாச்சல் சிறுவன் மிரம் தரோனை, இந்தியாவிடம் சீனா ஒப்படைத்து உள்ளது ஆறுதல் அளிக்கிறது. சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் எப்போது இந்தியாவுக்கு திரும்பக் கிடைக்கும் என பிரதமர் பதில் அளிக்க வேண்டும். ராகுல்லோக்சபா எம்.பி., - காங்.,உஷாராக இருங்கள்!உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் மதம் மற்றும் ஜாதி அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றன. பா.ஜ.,வும்,

பதில் தேவை!
கடத்தப்பட்ட அருணாச்சல் சிறுவன் மிரம் தரோனை, இந்தியாவிடம் சீனா ஒப்படைத்து உள்ளது ஆறுதல் அளிக்கிறது. சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் எப்போது இந்தியாவுக்கு திரும்பக் கிடைக்கும் என பிரதமர் பதில் அளிக்க வேண்டும்.

ராகுல்
லோக்சபா எம்.பி., - காங்.,
உஷாராக இருங்கள்!
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் மதம் மற்றும் ஜாதி அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றன. பா.ஜ.,வும், சமாஜ்வாதியும் தேர்தலுக்கு வகுப்புவாத சாயத்தை பூச முயற்சிக்கின்றன; மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்
குற்றவாளிகளுடன் உறவு!
சமாஜ்வாதிக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே பழைய உறவு உள்ளது. அதனால் தான் உத்தர பிரதேசத்தில் கடந்த காலங்களில் சமாஜ்வாதியை மக்கள் புறக்கணித்தனர். இந்த விஷயத்தில் மக்கள் தெளிவாக உள்ளனர்.
கேசவ் பிரசாத் மவுரியா
உ.பி., துணை முதல்வர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X