பூம்பாறை கோயில் தேரோட்டம்

Added : ஜன 28, 2022 | |
Advertisement
கொடைக்கானல்:கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம் நடந்தது. கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. சுவாமி சேவல், மயில், அன்னம், ஆட்டுக்கிடா, காளை உள்ளிட்ட வாகனங்களில் வலம் வருதல் நடந்தன. கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடத்தப்படாத சூழல் இருந்து நிலையில் அரசின் அறிவிப்பால் பழநியிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யேக தேர் மூலம் தோரோட்டம்

கொடைக்கானல்:கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம் நடந்தது. கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. சுவாமி சேவல், மயில், அன்னம், ஆட்டுக்கிடா, காளை உள்ளிட்ட வாகனங்களில் வலம் வருதல் நடந்தன.
கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடத்தப்படாத சூழல் இருந்து நிலையில் அரசின் அறிவிப்பால் பழநியிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யேக தேர் மூலம் தோரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பழநி முருகன் கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X