மூத்த குடிமக்கள் கொள்கை வரைவு வெளியிட்டது அரசு| Dinamalar

மூத்த குடிமக்கள் கொள்கை வரைவு வெளியிட்டது அரசு

Added : ஜன 28, 2022 | |
சென்னை:சமூக நலத்துறையின் சார்பில், 'மூத்தகுடிமக்களுக்கான கொள்கை வரைவு - 2022' வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கான அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த கொள்கை வரைவு, தமிழக அரசின் இணையதளத்தில், சமூக நலத்துறையால் வெளியிடப்பட்டுஉள்ளது.இது குறித்த பொதுமக்களின் கருத்துகளை, அடுத்த மாதம் 28க்குள், elderspolicytn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு

சென்னை:சமூக நலத்துறையின் சார்பில், 'மூத்தகுடிமக்களுக்கான கொள்கை வரைவு - 2022' வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கான அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த கொள்கை வரைவு, தமிழக அரசின் இணையதளத்தில், சமூக நலத்துறையால் வெளியிடப்பட்டுஉள்ளது.
இது குறித்த பொதுமக்களின் கருத்துகளை, அடுத்த மாதம் 28க்குள், elderspolicytn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.தற்போது, தமிழக அரசு, சமூக நலத்துறை இணைய தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவின் தமிழ் வடிவம், அடுத்த வாரம் பதிவேற்றப்பட உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X