தேர்தல் மேற்பார்வையாளர் திருப்போரூரில் ஆய்வு

Added : ஜன 28, 2022 | |
Advertisement
திருப்போரூர் : திருப்போரூர் பேரூராட்சியில் தேர்தல் மேற்பார்வையாளர் ரவிகுமார், நேற்று ஆய்வு மேற்கொண்டார்திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 13 ஆயிரத்து 117 வாக்களர்கள் உள்ளனர். இங்கு, வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. ஒரு தேர்தல் அலுவலர், இரண்டு உதவி தேர்தல் அலுவலர்கள்

திருப்போரூர் : திருப்போரூர் பேரூராட்சியில் தேர்தல் மேற்பார்வையாளர் ரவிகுமார், நேற்று ஆய்வு மேற்கொண்டார்

திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 13 ஆயிரத்து 117 வாக்களர்கள் உள்ளனர். இங்கு, வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. ஒரு தேர்தல் அலுவலர், இரண்டு உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 'சிசிடிவி' கேமரா, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.தேர்தல் மேற்பார்வையாளர் ரவிகுமார், திருப்போரூர் பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தை, நேற்று ஆய்வு செய்தார்.'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு முறையாக இயங்குகிறதா, தேர்தல் கட்டுப்பாட்டு அறை, மனு பெறும் அறை, மனு வழங்கும் அறை, கொரோனா விதிமுறைகள் கடைப்பிடித்தல் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X