சேமநல தொகைக்கு 7.1 சதவீதம் வட்டி| Dinamalar

சேமநல தொகைக்கு 7.1 சதவீதம் வட்டி

Added : ஜன 28, 2022 | |
சென்னை:தமிழகத்தில், பொது சேம நல நிதிக்கு, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.மத்திய அரசு, பணியாளர்களிடம் பிடித்தம் செய்யும், பொது சேம நல நிதிக்கு, இந்த ஆண்டு ஜன.,1 முதல் மார்ச் 31 வரை, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்துள்ளது. அதை பின்பற்றி, தமிழக அரசும் பொது சேம நல நிதிக்கு, ஜன.,1 முதல் மார்ச் 31 வரை, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்துள்ளது. இதற்கான அரசாணையை, தமிழக அரசின்

சென்னை:தமிழகத்தில், பொது சேம நல நிதிக்கு, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.மத்திய அரசு, பணியாளர்களிடம் பிடித்தம் செய்யும், பொது சேம நல நிதிக்கு, இந்த ஆண்டு ஜன.,1 முதல் மார்ச் 31 வரை, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்துள்ளது.
அதை பின்பற்றி, தமிழக அரசும் பொது சேம நல நிதிக்கு, ஜன.,1 முதல் மார்ச் 31 வரை, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்துள்ளது. இதற்கான அரசாணையை, தமிழக அரசின் நிதித்துறை செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X