குறிஞ்சிப்பாடி தலைவர் பதவி பொது பிரிவிற்கு ஒதுக்கீடு

Added : ஜன 29, 2022 | |
Advertisement
வடலுார் : குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 22 ஆயிரத்து 851 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 ஆயிரத்து 139 ஆண்கள், 11 ஆயிரத்து 713 பெண்கள், 1 இதர வாக்காளர்களும் உள்ளனர்.இந்த ஆண்டு பேரூராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி பேரூராட்சி உள்ள 18 வார்டுகளில் 8

வடலுார் : குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 22 ஆயிரத்து 851 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 11 ஆயிரத்து 139 ஆண்கள், 11 ஆயிரத்து 713 பெண்கள், 1 இதர வாக்காளர்களும் உள்ளனர்.இந்த ஆண்டு பேரூராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி பேரூராட்சி உள்ள 18 வார்டுகளில் 8 வார்டுகள் பொதுப் பிரிவினருக்கும், 1, 2, 3, 9,12,15,17 ஆகிய 7 வார்டுகள் பொது பெண்கள், 5,10 ஆகிய வார்டுகள் எஸ்.சி.,பெண்கள், 18 வது வார்டு எஸ்.சி., பொதுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X