பறக்கும் படையினர் வாகனச் சோதனை

Added : ஜன 29, 2022 | |
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி நகராட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நகராட்சி எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.திட்டக்குடி நகராட்சி எல்லைப்பகுதியில் பறக்கும் படையினர் விருத்தாசலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் திட்டக்குடி -அரியலுார் சாலை, திட்டக்குடி-

திட்டக்குடி : திட்டக்குடி நகராட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நகராட்சி எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.திட்டக்குடி நகராட்சி எல்லைப்பகுதியில் பறக்கும் படையினர் விருத்தாசலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் திட்டக்குடி -அரியலுார் சாலை, திட்டக்குடி- ராமநத்தம் சாலை, திட்டக்குடி- பெண்ணாடம் சாலைகளில் செல்லும் வாகனங்களை சோதனை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X