அ.ம.மு.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : ஜன 29, 2022 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை:துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, அ.ம.மு.க., அமைப்பு செயலர் உட்பட பல்வேறு நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.துாத்துக்குடி அ.ம.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் நகராட்சி தலைவரும், அமைப்பு செயலருமான ஹென்றி தாமஸ்.மாவட்ட மகளிர் அணி செயலரும், முன்னாள் மேயருமான அந்தோணி கிரேஸி; மாநில மீனவர் பிரிவு இணை செயலர் சுகந்தி கோமஸ் உட்பட பல நிர்வாகிகள், நேற்று அ.தி.மு.க., தலைமை

சென்னை:துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, அ.ம.மு.க., அமைப்பு செயலர் உட்பட பல்வேறு நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
துாத்துக்குடி அ.ம.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் நகராட்சி தலைவரும், அமைப்பு செயலருமான ஹென்றி தாமஸ்.மாவட்ட மகளிர் அணி செயலரும், முன்னாள் மேயருமான அந்தோணி கிரேஸி; மாநில மீனவர் பிரிவு இணை செயலர் சுகந்தி கோமஸ் உட்பட பல நிர்வாகிகள், நேற்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.அப்போது, முன்னாள் அமைச்சர்கள் ராஜு, சண்முகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
29-ஜன-202214:43:04 IST Report Abuse
Thiagarajan Kodandaraman PONA THERDALIL EDHIRAAHA VELAI PAARTHA IVARGALUKKU THANDANAI ILLAYA
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X