மாநகராட்சி பள்ளி மாணவிகள் 'நீட்' தேர்வில் சாதனை

Added : ஜன 29, 2022 | கருத்துகள் (3)
Advertisement
மதுரை:மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகள் 8பேர் உட்பட அரசு பள்ளி மாணவிகள் 17 பேர் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.மதுரை மாவட்ட கல்வி துறை நீட் ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தேவி கூறியதாவது: மதுரை அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவிகள் தீபாஸ்ரீக்குபுதுக்கோட்டை, பிரியங்காவுக்கு மதுரை, வினோதினிக்கு விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி, சங்கீதாவுக்கு மதுரை வேலம்மாள்
 மாநகராட்சி பள்ளி மாணவிகள் 'நீட்' தேர்வில் சாதனை

மதுரை:மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகள் 8பேர் உட்பட அரசு பள்ளி மாணவிகள் 17 பேர் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.


மதுரை மாவட்ட கல்வி துறை நீட் ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தேவி கூறியதாவது: மதுரை அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவிகள் தீபாஸ்ரீக்குபுதுக்கோட்டை, பிரியங்காவுக்கு மதுரை, வினோதினிக்கு விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி, சங்கீதாவுக்கு மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரி, கவுசல்யாவுக்கு மதுரை சி.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரி, ஈ.வி.ஆர்.என். மாநகராட்சி பள்ளி மாணவிகள் ஆஷிகா ராணிக்கு சென்னை மருத்துவ கல்லுாரி, நான்சிக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லுாரி, ராதிகாவுக்கு மதுரை அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ளது.

மதுரை சர்க்கரை ஆலை பள்ளி மாணவி கோகிலவாணி, எழுமலை அரசு பள்ளி மாணவர் ஹரிஷ் குமாருக்கு மதுரை அரசு மருத்துவ கல்லுாரி, மேலுார் அரசு பெண்கள் பள்ளி இலக்கியாவுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரி, சோழவந்தான் அரசு பள்ளி சங்கீதாவுக்கு கோவை கே.எம்.சி.எச்., இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த், விக்கிரமங்கலம் அரசு பள்ளி தங்கபேச்சிக்கு கன்னியாகுமரி ஸ்ரீ முகாம்பிகை இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸில் இடம் கிடைத்துள்ளது.
மேலுார் அரசு பள்ளி யாழினிக்கு சென்னை மாதா மருத்துவ கல்லுாரி, பேரையூர் அரசு பள்ளி புவனேஸ்வரிக்கு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி, பூசலபுரம் அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டிக்கு கூடலுார் அரசு பல் மருத்துவக்கல்லுாரி, செக்காணுாரணி அரசு பள்ளி புவனேஸ்வரிக்கு குன்றத்துார் மாதா பல் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ளது என்றார்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிர் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் ஞாழினி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கும் காயத்ரி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், சவுந்தர்யா கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், கிருத்திகா கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லுாரிக்கும், அப்ரின் பாத்திமா கோவை தனியார் பல் மருத்துவக் கல்லுாரிக்கும் தேர்வாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkeeran - Hosur,இந்தியா
29-ஜன-202214:26:35 IST Report Abuse
Nakkeeran நீட் தேர்வு வேண்டாம் என்று முழக்கம் விட்டு , சாதனையாளர்களின் பின்னால் தங்களது புகைப்படத்தை போட்டுக்கொள்வதை விட கேவலமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது
Rate this:
Cancel
Karthik - Dindigul,இந்தியா
29-ஜன-202213:48:16 IST Report Abuse
Karthik மாணவிகளுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். கல்வியிலும் அரசியல் கலப்படமாயிற்று.
Rate this:
Cancel
U.ANNADURAI - Paramakudi,இந்தியா
29-ஜன-202213:13:08 IST Report Abuse
U.ANNADURAI தமிழ் நாட்டில் தற்போது மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியர் எட்டு பேர் உள்பட அரசு பள்ளி மாணவியர் பதிநாலு பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கலந்து ஆய்வு மூலம் தமிழ் நாட்டின் பல அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த உள்ளது நல்லது.இந்த மாணவிகளுக்கு தமிழ் நாடு அரசு படிப்பு,உணவு உடை,புத்தகம் மற்றும் மாதம் ஒரு ஐரமறுப்பை உதவித்தொகை கொடுக்க வேண்டும்.பெண்களின் எண்ணிக்கைக்கு இணை யாக ஆண்களும் எல்லா பாடத்தின் எல்லா படிப்பிலும் கல்லுரிகளில் சேர மத்தியமானில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ் நாட்டில் பாத்து ஆயிரம் மருத்துவ இடம் படம்பாடிக இருந்தால் அதில் ஐந்து ஆயிரம் இடம் பெண்களுக்கு ஐந்து ஆயிரம் இடம் ஆண்களுக்கு என்று இருக்க வேண்டும்.அவரை வலை வைப்பிலுமான்களுக்கும் பெண்களுக்கும் சம எண்ணிக்கையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.திருமணமும் அனா மனை அல்லது கணவர் இதில் ஒருவருக்கு வேலையோ கொடுத்தால் போதும்.ஒரு குழும்பத்திலுள்ள எல்லாரும் பெரிய பதிவில் இருக்க குடத்து.ஒரு குடும்பத்தி எல்லரும் நீதிபதியாக அல்லதை குரூப் எ பதிவில் இருக்கக்கூடாது.ஒருவரின் உச்ச நிலை சித்தின் மதிப்பு எல்லை வேண்டும்.ஒருவர் எந்த அளவு சொத்து வைத்திருக்க வேண்டும் என்று உச்ச வரம்பு தேவை.ரோவர் நாகு லட்ச்சம் கோடி ரூபாய் சொத்தின்,ஐம்பத்தி கோடி பேர் மதம் ஒரு ரூபாய் குடைசாத்தும் இல்லாமல் இருப்பது ஒரு மக்கள் அரசி நாடு அல்ல.தற்போது உள்ளஇந்தியஅரசியல் அமைப்பு சட்டம் இபேலோடுக்கும்பயன் அற்றது.எள்ளுதாகும்,உணவு,எள்ளுருகும்.உடை,எள்ளுருக்கும்,பொதியவசிப்பிடம், எள்ளுருகும்,கல்வி,எள்ளுருகும்,வீலை எள்ளுருகும் வாழ்க்கை எள்ளுருகும் இலவச மருத்துவம் கிடைக்கவேண்டும்.நாட்டின் சொடுக்கில் யாவும் அரசாங்கம் தந் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.தர்ப்பது உல்லக்கல்வி மறை தனியார் வியாபாரம் செய்யும் ஒரு கருவியாகவுள்ளது.சிலர் தனக்கு சாதகமாக இந்தப்புது கல்வியை சொல்கிறார்கள். புதிதாகஇந்தக்கல்வியில் எதுயும் இல்லை. படிப்பும்,வாழ்க்கையும் இணைந்து செல்ல வேண்டும்.எல்லோருக்கும் எல்லாம் சற்சமம் என்றநிலை வரவேண்டும்.சிலர் எள்ளெவதைம் தந் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு,பல கோடி பேர்களை அடிமையாகநடத்துவதி மக்கள் ஆட்சி அன்று.நாட்டின் முப்பது சட்டம் அரசு பனி இடம் கடந்தஆறு ஆண்டுகளாக நிரப்பம் உள்ளன.நாட்டில் சில லக்சம் perasiyar பனி இடம் நிரப்பாமல் இந்தமதியாராசு போட்டுள்ளது.தமிழ்நாட்டில் பல ஐரோம் கல்லுரி உதவி பேசினார் பணியிடம் கலியாகவுள்ளன.பல அரசு துரை பணிகள் யையும் தனியர்கி கொட்டகையில் அரசு விட்டு கிறது.இந்தஅரசுகளை ஆட்டுவது அந்த தனியார்கள் தந்.இந்தியாவில் உன்னைமையானமக்கள் ஆட்சி இல்லை.உட்ராமன் ,ஒருவர் பாஸ்போர்ட் வாங்க விண்ணப்பம் செடல்,நேர்காணல் மட்டுமே அரசு அதிகாரிகள் சேர்கிறார்கள் ,மற்றபடி,கம்ப்யூட்டர் பதிவு,அதை சரிபாட்ப்பது,பாஸ்போர்ட் புத்தகம் அச்சு அடிப்பது,பிறகு அஞ்சல் மூலம் அனுப்புவது,பேச போஸ்ட் கவர் இவை யாவும் தனியர் கம்பெனிகள் தந் செஇகின்னறன.இப்படி பெரும்பாலானஅரசு வேலைகள் சிலதானியர் பெரும் முதலாளிகளின் பிடியில் விடப்பட்டுள்ளது தவறு.சில இந்தியப்பெரு முதலாளிகள் தினமொரு ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் பெறுவதாக செய்தி வருகிறது.இந்தநிலையில் 140 கோடி பேர் வாழும் INTHIYAVIN VAANORTHI போக்குவரத்தை டாடா VITAM இந்தபாரதியஜனதா பார்ட்டி நரேந்திர மோடி 18000 கோடி ரூபாய் தவணை மூலம் விதர்ஹு ஒரு மோசடி தந்.இந்தத்தவருக்கு நரேந்த மோடி தந் பதவியை விட்டு ஓடவேண்டும்.ஒரு அரசின் சொத்தை எப்படி இந்த தனி நபர் இப்படி விக்க முடியும்.இது ஒரு மோசடி தந்.இதை இந்தியாஉச்சநீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது.இந்தியாவில் ஐம்பத்தி கோடி பேர் மாதம் ஒரு ருபைக்குடவருமானம் இன்றிதான் உள்ளனர்.அனால் ஒரு நூறு பெறுதல் பலலக்ஸா,ம் கோடி ரூபாய் சொத்துக்கள் இந்துவில் குவிந்துள்ளன.அவர்கள் தினமுமரூ ஆயிரம் கோடி வருமானம் பெறுகிறார்கள்.இதற்க்கு யார் கரட்ணம்.இந்த பிஜேபி தந் இப்ப கரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X