பாராலிம்பிக் மாரியப்பன் தம்பி போலீசில் தஞ்சம்

Added : ஜன 29, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
ஓமலுார் : சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 43, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு: கடந்த 27ல், என் மகள் பவித்ரா, 20, வீட்டில் இருந்து மாயமானார். விசாரித்ததில், பாராலிம்பிக் மாரியப்பனின் தம்பியான, பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கோபி, 24, கடத்திச்சென்றது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில்
பாராலிம்பிக் மாரியப்பன் தம்பி போலீசில் தஞ்சம்

ஓமலுார் : சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 43, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு: கடந்த 27ல், என் மகள் பவித்ரா, 20, வீட்டில் இருந்து மாயமானார். விசாரித்ததில், பாராலிம்பிக் மாரியப்பனின் தம்பியான, பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கோபி, 24, கடத்திச்சென்றது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கோபி -- பவித்ரா திருமணம் செய்து கொண்டு ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருதரப்பிலும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
29-ஜன-202216:00:56 IST Report Abuse
sridhar இது அவர்களின் ஒரு தனிப்பட்ட விஷயம் இதுக்கு ஒரு செய்தி தேவையா
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
29-ஜன-202215:18:01 IST Report Abuse
தமிழ்வேள் கோவில் நிர்வாக அதிகாரியே, திருமணபதிவாளராக உள்ள திருக்கோவில்கள் தவிர , மற்றவற்றில் இந்த மாதிரி ஓடிப்போகும் திருமணங்கள் நடத்த அனுமதி மறுக்கவேண்டும்.....மேற்படி கோவில்களில், மணமக்களின் பெற்றோர் சாட்சி கையொப்பம், ஆதார் கார்டு நகல் இல்லாமல் திருமணம் நடத்த அனுமதிப்பதில்லை..அல்லது சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையாக 30 நாள் அறிவிப்புக்கு பிறகு திருமணம் செய்துகொள்ளலாம்.போலீஸ் ஸ்டேஷன் களில்.... எந்த வித திருமணம் , ஓடிப்போன பஞ்சாயத்துகளை நடத்த அனுமதிக்க கூடாது....
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
29-ஜன-202215:17:42 IST Report Abuse
abibabegum மாறியப்பனுக்கு தேவையில்லாத வேலை
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
01-பிப்-202204:51:13 IST Report Abuse
Sanny என்னங்க மாறியப்பனா கடத்தினார்? அரைகுறையாக செய்தி வாசித்து அவசரக்குடுக்கையாக கருத்து எழுதிறீங்களே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X