சி.இ.ஓ.,க்கள் கூட்டம் ரத்து

Added : ஜன 29, 2022 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை : முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்ய மாதம்தோறும் முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டம் சென்னையில் நடக்கும். இக்கூட்டம் பிப். 1ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் பிப். 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் நகர்ப்புற உள்ளாட்சி
சி.இ.ஓ.,க்கள் கூட்டம் ரத்து

சென்னை : முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்ய மாதம்தோறும் முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டம் சென்னையில் நடக்கும். இக்கூட்டம் பிப். 1ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் பிப். 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கூட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் மார்ச் 1ம் தேதி சென்னையில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலக கூட்டரங்கில் நடத்தப்படும் என பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Marappan - erode,இந்தியா
29-ஜன-202210:18:40 IST Report Abuse
Subramanian Marappan எல்லா அரசு உதவி பெரும் மதம் சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளிலும் உடை கோட்பாடு வரையடுக்கப்படவேண்டும். மத அடையாளங்களும் அந்த அடையாளங்களுடன் உள்ளவர்கள் மாணவர்களுடன் உரையாடுவதை தடை செய்ய வேண்டும். கல்வி துறையில் கிருத்துவர் ஆதிக்கம் பெரிய அளவில் வியாபித்து உள்ளது. பள்ளி குழந்தைகள் அவர்களின் திட்டமிட்ட இலக்கு. மைக்கேல்பட்டி என்ற பெயர் எப்படி வந்தது? காருண்யா நகர் என்ற பெயர் முன்னிறுத்த என்ன காரணம்? மதத்தை பரப்ப என்னென்ன யுக்தியெல்லாம் பயன்படுத்த முடியுமோ அவை அனைத்தும் இவ்வஷயத்தில் பிரயோகிகப்படும். அரசு நிதி இந்த மதம்தழுவிய நிறுவனங்களுக்கு தடை செய்யப்பட வேண்டும். மதமாற்றமில்லை என்ற பொய் உரைக்க அவர்கள் எல்லா முயற்சிகளும் எடுப்பார்கள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
29-ஜன-202207:39:11 IST Report Abuse
duruvasar மதமாற்ற புகார்கள் வந்தால் எப்படி மறுப்பு அறிக்கை தரவேண்டும் என்பதற்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு எடுப்பது மிகவும் முக்கியமானது அமைச்சரே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X