227வது முறை பத்மராஜன் வேட்பு மனு

Added : ஜன 29, 2022 | கருத்துகள் (1)
Advertisement
மேட்டூர்: 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.சேலம் மாவட்டம், மேட்டூர், வீரக்கல்புதுார் பேரூராட்சி, இரட்டை புளியமரத்துாரைச் சேர்ந்தவர் பத்மராஜன், 62. இவர், ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சி தேர்தல் வரை போட்டியிடுவதற்காக, 226 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.நேற்று, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்
 227வது முறை பத்மராஜன் வேட்பு மனு

மேட்டூர்: 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

சேலம் மாவட்டம், மேட்டூர், வீரக்கல்புதுார் பேரூராட்சி, இரட்டை புளியமரத்துாரைச் சேர்ந்தவர் பத்மராஜன், 62. இவர், ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சி தேர்தல் வரை போட்டியிடுவதற்காக, 226 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.நேற்று, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது. வீரக்கல்புதுார் பேரூராட்சி, இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, பத்மராஜன், வேட்புமனு தாக்கல் செய்தார். இத்துடன் அவர், 227வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
29-ஜன-202208:55:13 IST Report Abuse
srinivasan Mr.rlevtion. 227th time. He is noe the authority on election process he should be honored with bhushion,. Vibushion. Ratna, sri etc.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X