கூட்டணி பங்கீடு; திமுக- விடுதலை சிறுத்தை பேச்சு

Added : ஜன 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பதவி பங்கீடு குறித்து திமுக- விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று பேச்சு நடத்தினர். திமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த திருமாவளவன் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது;மாநகராட்சி, நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பொறுப்பில்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பதவி பங்கீடு குறித்து திமுக- விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று பேச்சு நடத்தினர். திமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த திருமாவளவன் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது;
மாநகராட்சி, நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பொறுப்பில் விடுதலைசிறுத்தை கட்சிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினேன் என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
29-ஜன-202212:44:37 IST Report Abuse
Duruvesan தமிழன் காட்டு மிராண்டி என கூவிய பெரியார் சீடன் குருமா மற்றும் கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க, ஹிந்து அடிமைகள் தீயமுகவுக்கு ஓட்டு போடணும் எப்பவும் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X