அதிக வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை

Added : ஜன 29, 2022 | |
Advertisement
மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் அலுவலக கூடுதல் அறை மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் துவக்க விழா நடந்தது.இதில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) முனீஸ்வரநாத் பண்டாரி கட்டடங்களை துவக்கி வைத்து பேசியதாவது: கோவிட் காலத்தில், இந்தியாவிலேயே அதிகளவு வழக்குகளை விசாரித்த நீதிமன்றமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை திகழ்கிறது. உயர்நீதிமன்றம் மற்றும்
அதிக வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் அலுவலக கூடுதல் அறை மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் துவக்க விழா நடந்தது.
இதில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) முனீஸ்வரநாத் பண்டாரி கட்டடங்களை துவக்கி வைத்து பேசியதாவது:
கோவிட் காலத்தில், இந்தியாவிலேயே அதிகளவு வழக்குகளை விசாரித்த நீதிமன்றமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை திகழ்கிறது. உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. சூழ்நிலைக்கு தகுந்தபடி நல்ல முடிவு எடுக்கப்படும். நமது உடல்நிலை தான் முக்கியம். அதில் கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X