வைகோவுக்கு கோவிட் பாதிப்பு

Updated : ஜன 30, 2022 | Added : ஜன 29, 2022 | கருத்துகள் (15)
Advertisement
சென்னை: ம.தி.மு.க., பொது செயலர் வைகோவுக்கு கோவிட் உறுதியானது. இதனால் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். உடல் நலம் சீராக இருப்பதாக மதிமுக வட்டாரம்
 வைகோவுக்கு கோவிட் பாதிப்பு

சென்னை: ம.தி.மு.க., பொது செயலர் வைகோவுக்கு கோவிட் உறுதியானது. இதனால் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். உடல் நலம் சீராக இருப்பதாக மதிமுக வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
30-ஜன-202207:25:36 IST Report Abuse
duruvasar பகுத்தறிவளார்களை இது பாதிக்காது ஆகவே பிஜேபி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என பிராச்சாரம் செய்த மிடுக்கனை கேளுங்கள்..
Rate this:
Cancel
Jay - SFO,யூ.எஸ்.ஏ
30-ஜன-202206:47:49 IST Report Abuse
Jay இல்லை இல்லை, இது போப்பை ஏற்காத கிறிஸ்துவ குழு. மோகன் லாசுரர்ஸ் உருண்டு உருண்டு ஜெபிச்சு கொரோனாவா ஐம்பது வருடங்களில் இல்லாமல் செய்துவிடுவார். அதற்குள்ளாக அனைத்து மக்களும் ஊசி, தடுப்பொசி, வந்தால் வைரஸை கொன்றுவிடும் ஊசி எல்லாம் போட்டுவிட்டு இருப்பார்கள். இன்னும் இந்த ஆளு உருண்டு உருண்டு ஜெபிப்பான்,
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
30-ஜன-202206:01:15 IST Report Abuse
M  Ramachandran உடல் நிலை சரியானதும் அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டு ஊழியம் செய்ய போகலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X