மோடி அரசு தேச துரோகம் செய்துள்ளது: ராகுல் குற்றச்சாட்டு

Added : ஜன 29, 2022 | கருத்துகள் (53)
Advertisement
புதுடில்லி: எதிர்க்கட்சி தலைவர்கள், ஜனநாயக அமைப்புகள் என அனைவரின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தேச துரோகம் செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி., குற்றம்சாட்டி உள்ளார்.அமெரிக்கா நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில், கடந்த 2017 ம் ஆண்டு பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில் பெகாசஸ் மென்பொருள் மற்றும் ஏவுகணை
Congress, Modi, Narendra modi, Rahul, Rahul Gandhi, காங்கிரஸ், நரேந்திர மோடி, மோடி, ராகுல், ராகுல் காந்தி

புதுடில்லி: எதிர்க்கட்சி தலைவர்கள், ஜனநாயக அமைப்புகள் என அனைவரின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தேச துரோகம் செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி., குற்றம்சாட்டி உள்ளார்.

அமெரிக்கா நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில், கடந்த 2017 ம் ஆண்டு பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில் பெகாசஸ் மென்பொருள் மற்றும் ஏவுகணை முக்கிய புள்ளியாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.


latest tamil news


இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நமது அரசியல்வாதிகள், பொதுமக்கள், ஜனநாயக நிறுவனங்களை உளவு பார்ப்பதற்காக பெகாசசை மோடி அரசு வாங்கியது. தொலைபேசி ஒட்டு கேட்பில், அரசு அலுவலர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், ஆயுதப்படை வீரர்கள், நீதித்துறையினர் அனைவரும் முக்கியஇலக்காக வைக்கப்பட்டுள்ளனர். இது தேச துரோகம். மோடி அரசு தேசதுரோகத்தில் செய்துள்ளது. இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜன-202210:40:01 IST Report Abuse
பேசும் தமிழன் ஏன்... உன்னை போன்றவர்கள் எதிரி நாட்டுடன் பேசிய பேச்சுக்கள் வெளியே வந்து விடும் என்ற பயம் காரணமா???
Rate this:
Cancel
30-ஜன-202210:38:03 IST Report Abuse
பேசும் தமிழன் எதிரி நாட்டை வேவு பார்ப்பதை விட.. அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு... நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் துரோகிகளை தான் முதலில் கண்காணிக்க வேண்டும்... எதிரிகளை எப்போது வேண்டுமானலும் பார்த்து கொள்ளலாம்... ஆனால் துரோகிகளை விட்டு வைக்க கூடாது
Rate this:
Cancel
30-ஜன-202209:20:54 IST Report Abuse
தேவதாஸ், புனே சொல்லாம கொள்ளாமை எதுக்கு வெளிநாடு போறே.... ஒரு எதிர் கட்சி தலைவர் முன்னாள் பிரதமர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடு சென்றால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.....நீ ஏன் சொல்றதில்லை.....?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X