வெறிச்சோடிக் கிடக்கும் நகராட்சி அலுவலகம்| Dinamalar

வெறிச்சோடிக் கிடக்கும் நகராட்சி அலுவலகம்

Added : ஜன 29, 2022 | |
நகராட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் தொடங்கி இரண்டாம் நாளான நேற்று, திண்டிவனம் நகராட்சியில் பகல் 12 மணி வரை ஒரு மனு கூட தாக்கல் ஆகவில்லை. இதனால் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில்மனு பெறும் அலுவலர்கள் அறை வெறிச்சோடிய நிலையில் இருந்து


நகராட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் தொடங்கி இரண்டாம் நாளான நேற்று, திண்டிவனம் நகராட்சியில் பகல் 12 மணி வரை ஒரு மனு கூட தாக்கல் ஆகவில்லை. இதனால் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில்மனு பெறும் அலுவலர்கள் அறை வெறிச்சோடிய நிலையில் இருந்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X