காரில் குட்கா கடத்திய 3 பேர் கைது

Added : ஜன 29, 2022 | கருத்துகள் (1)
Advertisement
வேலுார்: வேலுார் அருகே, காரில் குட்கா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா போலீசார் அங்குள்ள டோல்கேட்டில் இன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது.விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம், மணவாளன் நகரை சேர்ந்த ரமேஷ், 27, மனோரி, 26,

வேலுார்: வேலுார் அருகே, காரில் குட்கா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா போலீசார் அங்குள்ள டோல்கேட்டில் இன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது.விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம், மணவாளன் நகரை சேர்ந்த ரமேஷ், 27, மனோரி, 26, பெங்களூரு சுல்தான்பூரை சேர்ந்த சுனில், 26, என்பதும், சென்னைக்கு குட்கா கடத்தியதும் தெரியவந்தது.பள்ளிகொண்டா போலீசார் மூவரை கைது செய்து, காருடன் சேர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
29-ஜன-202216:50:42 IST Report Abuse
Samathuvan இந்த குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார் எல்லாம் குட்கா ஏற்றுமதி செய்தே இந்தியாவின் GDP ஐ எங்கோ கொண்டு போயிட்டாங்க. அப்ப இந்த மாநிலங்களில் நல்ல வளர்ச்சிதான். ஆனால் பாவம் நம்ம தமிழ் நாடுதான் இந்த டாஸ்மாக் வைத்து, மக்களின் கிட்னியை மற்றும் லிவர் failure செய்ய வைச்சு, ஒருநாளு கலெக்ஷன் 100 கோடிக்கு ஒன்றியத்திடம் GST ஐ கொடுத்து இன்னும் இந்த குடிமகன்களயே நம்பிக்கிட்டு இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X