ராகுலின் 247 வெளிநாட்டு பயணங்கள்

Updated : ஜன 30, 2022 | Added : ஜன 30, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
புதுடில்லி: காங்., முன்னாள் தலைவர் ராகுல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அடிக்கடி வெளிநாடு சென்று விடுவது வழக்கம். 'ராகுல் தனி விமானம் மூலம் துபாய் செல்வது தான் எங்களுக்கு தெரியும். அங்கிருந்து எங்கே போகிறார் என்பது தெரியாது' என்கின்றனர், கட்சி தலைவர்கள். ராகுலுக்கு சோனியாவின் தாய் மீது அதிக பாசம்; அதனால் அடிக்கடி இத்தாலி சென்று பாட்டியை பார்க்கிறார் என்றும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்., முன்னாள் தலைவர் ராகுல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அடிக்கடி வெளிநாடு சென்று விடுவது வழக்கம். 'ராகுல் தனி விமானம் மூலம் துபாய் செல்வது தான் எங்களுக்கு தெரியும். அங்கிருந்து எங்கே போகிறார் என்பது தெரியாது' என்கின்றனர்,



latest tamil news



கட்சி தலைவர்கள். ராகுலுக்கு சோனியாவின் தாய் மீது அதிக பாசம்; அதனால் அடிக்கடி இத்தாலி சென்று பாட்டியை பார்க்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.இந்நிலையில், ராகுல் எத்தனை முறை வெளிநாடு சென்றார், எங்கு சென்றார், அங்கு எத்தனை நாள் தங்கியிருந்தார் போன்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


latest tamil news



பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைத்த 2014ம் வருடத்திலிருந்து ராகுல்- இதுவரை, 247 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார் என, மத்திய அரசிடம் தகவல் உள்ளதாம். இந்த விபரங்களை எப்படி வெளியிடுவது என அரசு யோசித்து வருகிறது.அரசு வெளியிடுவதற்கு பதிலாக, நீதிமன்றத்தில் யாராவது வழக்கு தொடர்ந்தால், அனைத்து தகவல்களையும் தர அரசு தயாராக இருக்கிறதாம்.

இல்லையென்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யாராவது கேட்டாலும் தரப்படுமாம்.எது எப்படியோ, ராகுலின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக ஒரு புத்தகமே விரைவில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜன-202216:07:30 IST Report Abuse
பேசும் தமிழன் கொள்ளை அடித்து வைத்து இருக்கும் பணத்தை எங்கே முதலீடு செய்வது என்பது குறித்து ஆலோசனை க்கு போய் இருக்கலாம்.... தொலைபேசி யில் பேசினால் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால்.... சொல்லாமல் கொள்ளாமல் வெளிநாடு பறந்து விடுகிறார் போல் தெரிகிறது
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
30-ஜன-202216:06:47 IST Report Abuse
madhavan rajan இந்தியாவின் ஏழை மக்களுக்கு எவ்வாறு உதவலாம் என்று அங்கு சென்று அறிந்து வருகிறார்.
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
30-ஜன-202214:20:11 IST Report Abuse
srinivasan தமிழ் எழுத்துக்கள் (247). Rahulji payangal 247. Rakulji is a TAMIL DRAVIDIAN cum aariyan.
Rate this:
பேசும் தமிழன்அடப்பாவிகளா.......
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
30-ஜன-202218:45:46 IST Report Abuse
mindum vasanthamதிராவிடம் ஐஸ் தெலுகு word...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X