மாணவி தற்கொலை வழக்கு; சிபிஐ., விசாரிக்க கோர்ட் உத்தரவு

Updated : ஜன 31, 2022 | Added : ஜன 31, 2022 | கருத்துகள் (86) | |
Advertisement
மதுரை: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மதம் மாற்றம் செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை
அரியலூர் மாணவி, தற்கொலை வழக்கு, சிபிஐ, மாற்றம், நீதிமன்றம், உத்தரவு

மதுரை: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.


தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மதம் மாற்றம் செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்ததாக புகார் எழுந்தது. ஆனால், பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தது.தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலை பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மதம் மாற்றம் செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியது தான் தற்கொலைக்கு காரணம் என புகார் எழுந்தது.பள்ளி நிர்வாகம் குற்றச்சாட்டை மறுத்தது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரி மாணவி தந்தை முருகானந்தம் சென்னை ஐகோர்டு , மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதி சுவாமிநாதன் கேட்டார். மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.

latest tamil news


இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று (ஜன.,31) மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டார்.பா.ஜ., தலைவர் வரவேற்பு !


கோர்ட் உத்தரவை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: மாணவி லாவண்யா வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிக்கு துணை நிற்கும் மதுரை ஐகோர்ட் கிளைக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (86)

01-பிப்-202208:46:30 IST Report Abuse
பேசும் தமிழன் இந்து களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை தட்டிக்கேட்பது... பிஜேபி மட்டுமெ... இந்துக்கள் இனியாவது விழித்து கொண்டு... யாருக்கு ஓட்டு போடுறோம் என்பதை யோசித்து ஒட்டு போட வேண்டும்... ஓட்டு போட்ட பிறகு அழுது புலம்பி ஒன்றும் ஆக போவதில்லை
Rate this:
Cancel
01-பிப்-202202:15:00 IST Report Abuse
அப்புசாமி ஆமாம்.. சி.பி.ஐ ஆளுங்க செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவங்க மாதிரி... துப்பு துலக்கி... பல்லு விளக்கி...
Rate this:
01-பிப்-202208:42:22 IST Report Abuse
பேசும் தமிழன்அப்போ என்னத்துக்கு முந்தைய அதிமுக ஆட்சியின் போது உங்கள் விடியல் தலைவர் தொட்டதுக்கெல்லாம் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டது ஏன்???...
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
31-ஜன-202217:18:09 IST Report Abuse
konanki இது ஒன்றும் முடிவு இல்லை வெறும் ஆரம்பம். இந்த சர்வதேச மாஃபியா கும்பலின் பலம் பல்வேறு கிளைகளுடன் (கிரிப்போட்டோகளுடன்) எங்கும் வியாபித்து இருக்கிறது. இதை முறியடிக்க தொடர்ந்த போராட்டம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி இன்னும் தீவிரமாகவும் பரந்து மட்டும் செய்ய வேண்டும்.
Rate this:
Bhakt - Chennai,இந்தியா
01-பிப்-202202:11:01 IST Report Abuse
BhaktThese converts should also realize that these Mnaries are not spreading religion but they are carrying the planned ution stratagey of the Quins Brit to divide Bharat into pieces. Brit left Mnaries and Con to do their job of keep Bharat divided....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X