முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Added : பிப் 01, 2022 | |
Advertisement
கீழக்கரை : கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் முகமது யூசுப் தலைமை வகித்தார். அறக்கட்டளை செயல் இயக்குநர் ஹமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார். செயல் இயக்குநர் ஹபீப் முகமது வரவேற்றார். முதல்வர் முகமது ஷெரீப் ஆண்டறிக்கை வாசித்தார்.செயல் இயக்குநர் முகம்மது சதக் தம்பி, இந்திய தொழில்நுட்ப கழக தலைவர்
முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில்  பட்டமளிப்பு விழா

கீழக்கரை : கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் முகமது யூசுப் தலைமை வகித்தார்.

அறக்கட்டளை செயல் இயக்குநர் ஹமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார். செயல் இயக்குநர் ஹபீப் முகமது வரவேற்றார். முதல்வர் முகமது ஷெரீப் ஆண்டறிக்கை வாசித்தார்.செயல் இயக்குநர் முகம்மது சதக் தம்பி, இந்திய தொழில்நுட்ப கழக தலைவர் அனில் ஷாஷ்ரபுத்தே பங்கேற்றார்.விழாவின் 321 இளநிலை இன்ஜினியர் மாணவர்களுக்கும், 131 முதுகலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கும், அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் வெற்றிபெற்ற 16 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது.

முகமது சதக் ஏ.ஜே., இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் சீனிவாசன், முகமது சதக் அறக்கட்டளை கல்வி குழும தலைமை செயல் அதிகாரிவிஜயகுமார், பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன், செய்யது ஹமீதா கலை கல்லுாரி முதல்வர் ரஜபுதீன், பெண்கள் கல்லுாரி முதல்வர் ராஜம் உட்பட பலர் பங்கேற்றனர். துணை முதல்வர் அழகிய மீனாள் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X