மோடி அரசின் 9வது பட்ஜெட்: சில துளிகள்..

Updated : பிப் 01, 2022 | Added : பிப் 01, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
புதுடில்லி: இன்று (பிப்.,1) தாக்கல் செய்யப்பட்ட 2022-2023ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து சில முக்கியமான விவரங்களை இங்கு காணலாம்.* பார்லி.,யில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நிர்மலா சீதாராமனுக்கு 4வது பட்ஜெட்டாகும்.* மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்ச்சியான 9வது பட்ஜெட்.* நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இரண்டாவது முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல்
Budget2022, UnionBudget2022, Nirmalar Sitharaman,

புதுடில்லி: இன்று (பிப்.,1) தாக்கல் செய்யப்பட்ட 2022-2023ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து சில முக்கியமான விவரங்களை இங்கு காணலாம்.

* பார்லி.,யில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நிர்மலா சீதாராமனுக்கு 4வது பட்ஜெட்டாகும்.
* மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்ச்சியான 9வது பட்ஜெட்.
* நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இரண்டாவது முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.


சிவப்பு


latest tamil news


* வழக்கமாக பட்ஜெட் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை சூட்கேஷில் எடுத்து வருவதே வழக்கம். ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை தாக்கல் செய்த 3 பட்ஜெட்களின் போது, சிவப்பு நிற வெல்வெட் துணியில் வைத்து லெட்ஜராக எடுத்து வந்துள்ளார். அதேபோல் தான் இம்முறையும் சிவப்பு நிற வெல்வெட் துணியால் ஆன பையில் பட்ஜெட் ஆவணங்கள் அடங்கிய ‛டேப்' எடுத்து வந்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
02-பிப்-202208:59:16 IST Report Abuse
Muguntharajan எதுக்கு சிவப்பு கலர் துணி? மக்களுக்கு அபாய எச்சரிக்கையா?
Rate this:
Cancel
01-பிப்-202216:02:53 IST Report Abuse
theruvasagan 9 வது பட்ஜட்டின் சில துளிகள். நடுத்தர வர்கத்தின் கண்களில் கண்ணீர் துளிகள்.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
01-பிப்-202215:29:43 IST Report Abuse
ஜெயந்தன் மோடி அரசின் ..இன்னும் ஒரு ... பட்ஜெட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X