சீர்காழி அருகே நியாயவிலைக் கடை பணியாளர் தற்காலிக பணி நீக்கம்

Added : பிப் 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் அரசு நியாய விலை கடை உள்ளது. இந்த கடையில் பணி புரியும் பணியாளர் சக்கரவர்த்தி என்பவர் கடந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்புகளை பயனாளிகளுக்கு முறையாக வழங்காததுடன், விற்பனை தொகையை முறையாக செலுத்தாததால் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கூட்டுறவு சங்க

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் அரசு நியாய விலை கடை உள்ளது. இந்த கடையில் பணி புரியும் பணியாளர் சக்கரவர்த்தி என்பவர் கடந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்புகளை பயனாளிகளுக்கு முறையாக வழங்காததுடன், விற்பனை தொகையை முறையாக செலுத்தாததால் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கூட்டுறவு சங்க அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் என்பவர் முறையாக பணி செய்யாத நியாயவிலைக் கடை பணியாளர் சக்கரவர்த்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.MANIMARAN - keeranur,இந்தியா
02-பிப்-202207:55:11 IST Report Abuse
P.MANIMARAN இது கண்டிக்க வேண்டியவை. நான் வயலப்பாடி கீரனுர் குன்னம் தாலுக்கா எனக்கும் நான்கு பொருள் குறைந்து இருந்தது. கேட்க ஆல் இல்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X