'நீட்' விலகல் மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியதில் தவறில்லை: தமிழிசை

Updated : பிப் 05, 2022 | Added : பிப் 05, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
புதுச்சேரி : ''தமிழக கவர்னர், 'நீட்' விலகல் மசோதாவை திருப்பி அனுப்பியதில் தவறேதும் இல்லை,'' என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார்.இது குறித்து அவர் கூறியதாவது: புதுச்சேரியில் கொரோனா தொற்று, பிற மாநிலங்களை விட வெகுவாக குறைந்துள்ளது. மக்கள், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி பாதுகாப்பாக உள்ளனர்.பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பிற்கு
Governor,NEET exam,Tamilisai

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி : ''தமிழக கவர்னர், 'நீட்' விலகல் மசோதாவை திருப்பி அனுப்பியதில் தவறேதும் இல்லை,'' என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது: புதுச்சேரியில் கொரோனா தொற்று, பிற மாநிலங்களை விட வெகுவாக குறைந்துள்ளது. மக்கள், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி பாதுகாப்பாக உள்ளனர்.பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பிற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


'நீட்' தேர்வு விலகல் மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியது தவறு என்பது சரியல்ல. மசோதாவை திருப்பி அனுப்ப, கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது. கவர்னர் சில கருத்துகளை கூறியுள்ளார். அதன் மீது, சபாநாயகர் திரும்பவும் எந்த முடிவும் எடுக்கலாம்.

அதே நேரத்தில், கவர்னர் என்றால், ஆளுங்கட்சிக்கு எதிராக இருப்பர் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது; அது தவறு. கவர்னர்கள் அனைவரும் திறமைசாலிகள். அனைவரும், பிரச்னைகளை அணுக தெரிந்தவர்கள். அவர்களுக்குள்ள உரிமையை தான் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-பிப்-202205:00:35 IST Report Abuse
meenakshisundaram திமுக விரும்புவது என்னவென்றால் -ஆளுநர் அதை முழுதுவும் படிச்சிட்டு பதில் எழுதி விட்டாரே என்பதுதான் .அவிங்க எதிர் பார்த்தது அவர் ஒரு தபால் காரரை போல கடிதத்தை டெல்லிக்கு அனுப்ப வில்லையே என்ற குறைதான்
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
05-பிப்-202215:02:21 IST Report Abuse
sankar நீட் தேர்வு இல்லாத காலத்திலேயே அற்புதாமான டாக்டர்களை உறுவாக்கி இருக்கிறோம்.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
05-பிப்-202211:39:08 IST Report Abuse
Samathuvan ஆமா, உங்க அப்பாவோட செல்வாக்கை வைச்சு லஞ்சம் இல்லாமலேயே நீங்க படித்து டாக்டர் ஆகிடிங்க. பின்ன என்ன சொல்ல போறீங்க?
Rate this:
raja - Cotonou,பெனின்
05-பிப்-202212:41:21 IST Report Abuse
rajaஅவங்க படிச்சிக்காலத்துல லஞ்சம் என்ற சொல்லே இல்லை இந்த தமிழகத்தில் உடன்பிறப்பே உன் கட்டுமர கருணாநிதி காலத்தில் அறிமுகமாகி வந்ததுதான் இந்த லஞ்சம் என்ற சொல்லே உடன்பிறப்பே.......
Rate this:
Human - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-பிப்-202216:48:56 IST Report Abuse
HumanCheck the old history....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X