இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன: ராஜ்நாத் சிங்

Updated : பிப் 06, 2022 | Added : பிப் 05, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
பல்தேவ்: இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.உ.பி., சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்தேவ் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: முந்தைய காலங்களில் இந்தியாவின் கருத்துகளை உலக நாடுகள் தீவிரமாக எடுத்து கொண்டது கிடையாது. ஆனால், இன்று தேசம் பலவீனமாக இல்லை.
ராஜ்நாத்சிங், பாஜ, இந்தியா, எல்லை, ராகுல், ராகுல்காந்தி, பாதுகாப்புத்துறை அமைச்சர் பாதுகாப்பு அமைச்சர்,  rajnathsingh, defenceminister, bjp, india, border, rahul, Rahulgandhi,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பல்தேவ்: இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உ.பி., சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்தேவ் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: முந்தைய காலங்களில் இந்தியாவின் கருத்துகளை உலக நாடுகள் தீவிரமாக எடுத்து கொண்டது கிடையாது. ஆனால், இன்று தேசம் பலவீனமாக இல்லை. நாம் சொல்வதை உலகம் கவனமாக கேட்கிறது. உரி மற்றும் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளை நமது ராணுவ வீரர்கள் வீழ்த்தியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாம் வலிமையான செய்தியை அனுப்பி உள்ளோம்.


ராகுலுக்கு ராஜ்நாத்சிங் பதிலடி | Rajnath Singh | UP Election | Dinamalar |

latest tamil news



கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியா சீன வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தை ராகுல் பேசி வருகிறார். அவர் 3 சீன வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக கூறுகிறார். அவருக்கு நான் அளிக்கும் விளக்கம் என்னவென்றால், இந்த மோதலில் 38 முதல் 50 சீன வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
05-பிப்-202218:29:28 IST Report Abuse
Samathuvan //////
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
05-பிப்-202216:49:41 IST Report Abuse
Samathuvan .....
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
05-பிப்-202215:40:23 IST Report Abuse
Samathuvan .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X