எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: குடியரசு கட்சி தலைவர்

Added : பிப் 08, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
வேலுார்:நகர்புற உள்ளாட்சி தேர்தலில், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் கூறினார்.இது குறித்து வேலுாரில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தலித் மக்களுக்கு துணைத்தலைவர் பதவிக்கு இடஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டடோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், 18 சதவீத இடஒதுக்கீட்டை
எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: குடியரசு கட்சி தலைவர்

வேலுார்:நகர்புற உள்ளாட்சி தேர்தலில், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் கூறினார்.
இது குறித்து வேலுாரில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தலித் மக்களுக்கு துணைத்தலைவர் பதவிக்கு இடஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டடோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், 18 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கும்படி கோரிக்கை விடுத்தோம்.இதை தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.
உள்ளாட்சி தேர்தலில் தலித் மக்களுக்கு சரியான இட ஒதுக்கீடு வழங்கவில்லை. இதனால் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடும் தலித் மக்கள் வெற்றி பெறுவார்கள். தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நிர்வாகிகள் தலித்குமார், ராமஜெயம், பொது செயலாளர் பாபு உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-பிப்-202205:02:47 IST Report Abuse
meenakshisundaram நடக்க போகிறதோ உள்ளாட்சி தேர்தல் -இதை என்னமோ இவங்க அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போல ஊதிக்கிட்டிருக்காங்க ?
Rate this:
Cancel
RAJ - dammam,சவுதி அரேபியா
09-பிப்-202201:23:32 IST Report Abuse
RAJ Sir, sorry to hear. Big liss for INDIA without your party
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X