சென்னையில் டிராம்ஸ்| Trams In Chennai | Dinamalar

சென்னையில் டிராம்ஸ்

Added : ஆக 16, 2011
Share
சென்னை நகரில் 1895ம் ஆண்டில் டிராம்ஸ் வண்டிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்தன. ரயில் பாதைகளில் இது இயக்கப்பட்டது. தினமும் 1,75,000 பயணிகள் இந்த வண்டியில் பயணம் செய்தனர். மவுண்ட் ரோடு, பாரீஸ் கார்னர், பூந்தமல்லி ரோடு, ரிப்பன் பில்டிங் போன்ற பல பகுதிகளில் இப்போக்குவரத்து இருந்தது. துறைமுகத்துக்கு சரக்குகளை கொண்டு செல்லவும் இந்த டிராம்ஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 Transport In Old madras, Madras road transport

சென்னை நகரில் 1895ம் ஆண்டில் டிராம்ஸ் வண்டிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்தன. ரயில் பாதைகளில் இது இயக்கப்பட்டது. தினமும் 1,75,000 பயணிகள் இந்த வண்டியில் பயணம் செய்தனர். மவுண்ட் ரோடு, பாரீஸ் கார்னர், பூந்தமல்லி ரோடு, ரிப்பன் பில்டிங் போன்ற பல பகுதிகளில் இப்போக்குவரத்து இருந்தது. துறைமுகத்துக்கு சரக்குகளை கொண்டு செல்லவும் இந்த டிராம்ஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1950ம் ஆண்டு வரை 55 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த போக்குவரத்து நிதிநிலை காரணமாக நிறுத்தப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X