மைசூரு போக்குவரத்து மண்டல அலுவலகங்களில் வாடிக்கையாளர்களுக்கான சேவை ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளது
மைசூரு போக்குவரத்து மண்டல அலுவலகங்களில் வாடிக்கையாளர்களுக்கான சேவை ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளது

மைசூரு போக்குவரத்து மண்டல அலுவலகங்களில் வாடிக்கையாளர்களுக்கான சேவை ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளது

Added : பிப் 09, 2022 | |
Advertisement
மைசூரு : மைசூரு போக்குவரத்து மண்டல அலுவலகங்களில் வாடிக்கையாளர்களுக்கான சேவை ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.போக்குவரத்து துறையில் வாகன ஓட்டிகளுக்கான சில சேவைகள் மட்டுமே, ஆன்லைனில் மாற்றப்பட்டிருந்தது.சில நாட்களுக்கு முன்பிருந்து கூடுதலாக உரிமம் புதுப்பித்தல், பெயர் மாற்றம் செய்வது, பயிற்சி உரிமம் பெறுவது மற்றும் வாகன உரிமம் தொடர்பான 30

மைசூரு : மைசூரு போக்குவரத்து மண்டல அலுவலகங்களில் வாடிக்கையாளர்களுக்கான சேவை ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.போக்குவரத்து துறையில் வாகன ஓட்டிகளுக்கான சில சேவைகள் மட்டுமே, ஆன்லைனில் மாற்றப்பட்டிருந்தது.சில நாட்களுக்கு முன்பிருந்து கூடுதலாக உரிமம் புதுப்பித்தல், பெயர் மாற்றம் செய்வது, பயிற்சி உரிமம் பெறுவது மற்றும் வாகன உரிமம் தொடர்பான 30 சேவைகள் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுஉள்ளது.

மண்டல வாரியாக ஆன்லைன் வசதி செயல்படுத்தப்பட்டது.தற்போது மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில், எந்தெந்த சேவைகள், இணையதளத்தில் மேற்கொள்ள முடியும் என்பதை போக்குவரத்து துறை அலுவலகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர்.இதனால் மண்டல அலுவலகங்கள் வாடிக்கையாளர்கள் கூட்டமின்றி காணப்படுகிறது.போக்குவரத்து மண்டல அதிகாரிகள் கூறியதாவது:வாடிக்கையாளர்களுக்கான சேவை ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சிலர் இணையதளத்தை பயன்படுத்த தெரியாமல் அலுவலகத்துக்கு நேரடியாக வருகின்றனர்.வாடிக்கையாளர் கூட்டமின்றி இருப்பதால் வருவோருக்கு விளக்கமளித்து பயிற்சி அளிக்கவும் முடிகிறது.மேலும், இதர பணிகள் துரிதப்படுத்தப்படுகின்றன. ஆன்லைனில் பணி செய்வது குறித்து அலுவலர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X