2 சிறுமியர் பலாத்காரம்; 'மதரசா' ஆசிரியர் கைது

Added : பிப் 09, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
மங்களூரு: கர்நாடகாவில் சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த 'மதரசா' ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே, குண்டட்கா கிராமத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தோர் படிக்கும் மதரசா உள்ளது. இதன் ஆசிரியர் உஸ்தாத் சிராஜுதீன் மதானி, இங்கு படிக்கும் இரண்டு சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளார். சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து, புத்துார்
2 சிறுமியர் பலாத்காரம்; 'மதரசா' ஆசிரியர் கைது

மங்களூரு: கர்நாடகாவில் சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த 'மதரசா' ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே, குண்டட்கா கிராமத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தோர் படிக்கும் மதரசா உள்ளது. இதன் ஆசிரியர் உஸ்தாத் சிராஜுதீன் மதானி, இங்கு படிக்கும் இரண்டு சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளார். சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து, புத்துார் மகளிர் போலீசார் மதானியை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
14-பிப்-202204:00:53 IST Report Abuse
meenakshisundaram நல்லாத்தான் ஓதுறாங்க ?உதவி தொகையை இன்னும் கொஞ்சம் கூட்டிக்கொடுங்க
Rate this:
Cancel
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
09-பிப்-202219:31:45 IST Report Abuse
Muthukumaran இப்போ கர்த்தரின் சீடர், குருமா ,சைக்கோ, ஓசிமணி ஒருத்தனும் வாயை திறக்க மாட்டான். எதாவது இந்து பள்ளிக்கூடத்தில் நடந்தால் கூவவேண்டியது.
Rate this:
Cancel
09-பிப்-202217:08:48 IST Report Abuse
சாம் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X