2 சிறுமியர் பலாத்காரம்; மதரசா ஆசிரியர் கைது| Dinamalar

2 சிறுமியர் பலாத்காரம்; 'மதரசா' ஆசிரியர் கைது

Added : பிப் 09, 2022 | கருத்துகள் (24) | |
மங்களூரு: கர்நாடகாவில் சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த 'மதரசா' ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே, குண்டட்கா கிராமத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தோர் படிக்கும் மதரசா உள்ளது. இதன் ஆசிரியர் உஸ்தாத் சிராஜுதீன் மதானி, இங்கு படிக்கும் இரண்டு சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளார். சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து, புத்துார்
2 சிறுமியர் பலாத்காரம்; 'மதரசா' ஆசிரியர் கைது

மங்களூரு: கர்நாடகாவில் சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த 'மதரசா' ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.



கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே, குண்டட்கா கிராமத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தோர் படிக்கும் மதரசா உள்ளது. இதன் ஆசிரியர் உஸ்தாத் சிராஜுதீன் மதானி, இங்கு படிக்கும் இரண்டு சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளார். சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து, புத்துார் மகளிர் போலீசார் மதானியை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X