இந்தியாவிடம் இருந்து 3 லட்சம் டன் அரிசி வாங்க இலங்கை அரசு திட்டம்

Added : பிப் 09, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
கொழும்பு: மக்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, இலங்கை வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கில்மா தகநாயக்க கூறியதாவது: இலங்கையில் அரிசி விலை கடும் உச்சத்தில் இருக்கிறது. மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, இந்தியாவில்
இந்தியா, இலங்கை, அரிசி, இறக்குமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு: மக்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, இலங்கை வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கில்மா தகநாயக்க கூறியதாவது: இலங்கையில் அரிசி விலை கடும் உச்சத்தில் இருக்கிறது. மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன், மியான்மரில் இருந்து ஒரு லட்சம் டன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



மே மாதம் வரை இந்த இறக்குமதி நடக்கும். ஒரு நபருக்கு ஆண்டுக்கு 105 கிலோ அரிசி தேவைப்படுகிறது. நாட்டின் ஓராண்டுக்கான அரிசி தேவை 20 லட்சம் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
09-பிப்-202220:31:55 IST Report Abuse
Loganathan Kuttuva தென் மேற்கு பருவ காற்று மற்றும் வட கிழக்கு பருவ காற்றால் மழை பெரும் நாடு ஸ்ரீலங்கா, விவசாயத்தில் தன்னிறைவு பெற உரங்களை தான் இறக்குமதி செய்ய வேண்டும் ஸ்ரீலங்கா .
Rate this:
Cancel
09-பிப்-202214:09:52 IST Report Abuse
ஆரூர் ரங் கொரோன வால்தான் இலங்கையின் முக்கிய வருவாயான சுற்றுலா அடியோடு பாதிக்கப்பட்டு திவாலாகும்😪 நிலை. கொஞ்சம் முயற்சித்தால் வங்கதேசம், பூட்டான் மாதிரி நமக்கு வளைந்து கொடுக்கும் அண்டை நாடாக ஆக்கலாம். முக்கியமாக அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் இங்குள்ள திராவிஷ ஆட்களுக்கும் பழையபடி🙃 நட்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . மீனவர் பிரச்னை அதற்கு நிறைய உதவும். அதில் இங்குள்ள பாதிரிகள் அறியாமலே உதவுகிறார்கள்.
Rate this:
Cancel
Thiru - Madurai,இந்தியா
09-பிப்-202213:24:50 IST Report Abuse
Thiru அந்த பக்கம் மீனவர்களை கைது பண்ணுவது. இன்னொரு பக்கம் அரிசி இறக்குமதி பண்ணுவது. இந்திய அரசு சரியில்லை
Rate this:
raja - Cotonou,பெனின்
09-பிப்-202214:44:24 IST Report Abuse
rajaஎல்லை தாண்டி திருடும் திருடர்கள் கைது செய்வது தானே வழக்கம் ......
Rate this:
N. Srinivasan - Chennai,இந்தியா
09-பிப்-202216:39:23 IST Report Abuse
N. Srinivasanமீனவர்களின் சிறை பிடித்தலில் உள்ள மர்மம் என்ன வென்று விளக்க வேண்டும். மீனவர்கள் செய்வது தவறா அல்லது இலங்கை படையினர் செய்வது தவறா? இன்று உள்ள தொழில் நுட்பத்தில் மீனவர்களுக்கு ஒரு கருவி கிடையாதா அவர்கள் கரையை கடந்து சென்று விட்டார்கள் என்று கூற. தேவை இல்லாமல் நமது மாநிலத்தில் இருந்து ஒரு பிரச்சனை மத்திய அரசிற்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X