சதுரகிரிக்கு நாளை முதல் பக்தர்கள் அனுமதி

Added : பிப் 12, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வத்திராயிருப்பு---சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு நாளை (பிப்.14) முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.இதன்படி நாளை காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்கவும், இரவு கோயில்

வத்திராயிருப்பு---சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு நாளை (பிப்.14) முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.இதன்படி நாளை காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்கவும், இரவு கோயில் வனப்பகுதியில் தங்குவதை தவிர்த்து உடனடியாக திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத வகையில் கன மழை பெய்தால் பக்தர்கள் மலை ஏறுவது நிறுத்தி வைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sangarapandi - coimbatore,இந்தியா
13-பிப்-202207:37:38 IST Report Abuse
sangarapandi சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கு இப்போது இரண்டு மலைப்பாதைகள் உள்ளது . அதில் சாப்டூர் வாழைத்தோப்பு வழியாக செல்வதில் மிகவும் சிரமமாக உள்ளது . இந்த வழியாக செல்வதற்கு பதிலாக சாப்டூர் கேணி பகுதியில் இருந்து ரோப் கார் வசதி இந்து அறநிலையத்துறை மூலம் செய்து கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் .நன்றி வணக்கம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X