தமிழகத்தில் பா.ஜ., தனித்து போட்டி

Updated : பிப் 13, 2022 | Added : பிப் 13, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்த உடன், பா.ஜ., மேலிடம் தமிழகம் மீது தனி கவனம் செலுத்தப் போகிறதாம். இது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் -அமித் ஷா-, தேசிய தலைவர் நட்டா எடுத்த முடிவு என்கின்றனர் பா.ஜ., சீனியர் தலைவர்கள்.'தேர்தல் வந்தால் தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும்; இரண்டு கழகங்களின் தில்லுமுல்லுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்;


உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்த உடன், பா.ஜ., மேலிடம் தமிழகம் மீது தனி கவனம் செலுத்தப் போகிறதாம். இது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் -அமித் ஷா-, தேசிய தலைவர் நட்டா எடுத்த முடிவு என்கின்றனர்latest tamil news
பா.ஜ., சீனியர் தலைவர்கள்.'தேர்தல் வந்தால் தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும்; இரண்டு கழகங்களின் தில்லுமுல்லுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்; தனித்து போட்டியிட்டால் தான் பா.ஜ., வளரும்; அதற்கு இப்போதிருந்தே தனித்து போட்டியிடுவது தான் நல்லது' என பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.


இந்த விஷயம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு தெரிவிக்கப்பட்ட பின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிடும் என அவர் அறிவித்தார். அண்ணாமலை தி.மு.க.,வின் செயல்பாடுகளை ஆதாரங்களுடன் கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்வது, பா.ஜ., மேலிட தலைவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.'


latest tamil newsஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழக அரசியல் மீது தனி கவனம் செலுத்த பிரதமர் தயாராகிவிட்டார்' என்கின்றனர் பா.ஜ., தலைவர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
14-பிப்-202211:35:21 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஒருத்தர் மூஞ்சும் விடியல் இல்லையே இவர்கள் சேர்ந்து எப்படி தமிளகத்தை விடியல் ஆக்குவார்கள் இதில் இவர்கள் தமிழத்தின் விடியல் ஆட்சி பற்றி விமர்சனம் வேறு பதவி வெறி பிடித்தவர்கள்
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
13-பிப்-202219:01:46 IST Report Abuse
Samathuvan Every party has every policy but here all the following parties and organizations are working with the same policy. With this we can predict their thinking.
Rate this:
Cancel
குமார் - INDIANA,யூ.எஸ்.ஏ
13-பிப்-202218:41:37 IST Report Abuse
குமார் சரியான முடிவு. தமிழ்நாட்டை இருகழகங்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்.ஜெய் ஜெய் பிஜேபி. வாழ்க மோடி ஜி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X