தாவூத் இப்ராஹிம் சகோதரி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

Updated : பிப் 15, 2022 | Added : பிப் 15, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை: பணமோசடி வழக்கில், மும்பையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கின் கீழ் இந்த சோதனை நடந்தது. மும்பை, நிழல் உலக தாதா தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறையினரின் கண்காணிப்பில், மேலும் சில நிழல் உலக தாதாக்கள் மற்றும்
அமலாக்கத்துறை, ரெய்டு, தாவூத் இப்ராஹிம், சகோதரி, பண மோசடி,enforcement directorate, ed, dawood ibrahim, money laundering, raid, sister, underworld,

மும்பை: பணமோசடி வழக்கில், மும்பையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கின் கீழ் இந்த சோதனை நடந்தது. மும்பை, நிழல் உலக தாதா தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.


latest tamil news


அமலாக்கத்துறையினரின் கண்காணிப்பில், மேலும் சில நிழல் உலக தாதாக்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளதாகவும், அவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
15-பிப்-202218:55:47 IST Report Abuse
Mayavan Mayavan கேஸை போட்டு முடியுங்க. நாடு முன்னேற வேண்டும். டைம் இல்லை.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
15-பிப்-202216:38:34 IST Report Abuse
DVRR என்னய்யா நடக்குது நாட்டிலே???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X