இரவில் பனி மழை; பகலில் வார்டுதோறும் பண மழை!

Updated : பிப் 15, 2022 | Added : பிப் 15, 2022 | |
Advertisement
தேவகோட்டை: கடந்த சில நாட்களாக தேவகோட்டையில் கடும் குளிர் நிலவுகிறது. இரவும் முழுவதும் பனியாக கொட்டுகிறது.அதே சமயம் நகராட்சி தேர்தலை முன்னிட்டு பகலில் பகிரங்கமாக வாக்காளர்களுக்கு வேட்பாளர் கள் போட்டி போட்டு பணத்தை வழங்க துவங்கி விட்டனர்.முதல் கட்டமாக ரூபாய் ஆயிரம் வழங்கியிருப்பதாகவும் மேலும் தருவதாக உறுதி கொடுத்துள்ளனர்.இரண்டு கட்சிகளுக்கும் சற்று

தேவகோட்டை: கடந்த சில நாட்களாக தேவகோட்டையில் கடும் குளிர் நிலவுகிறது. இரவும் முழுவதும் பனியாக கொட்டுகிறது.



latest tamil news



அதே சமயம் நகராட்சி தேர்தலை முன்னிட்டு பகலில் பகிரங்கமாக வாக்காளர்களுக்கு வேட்பாளர் கள் போட்டி போட்டு பணத்தை வழங்க துவங்கி விட்டனர்.முதல் கட்டமாக ரூபாய் ஆயிரம் வழங்கியிருப்பதாகவும் மேலும் தருவதாக உறுதி கொடுத்துள்ளனர்.
இரண்டு கட்சிகளுக்கும் சற்று சளைக்காமல் தாங்கள் நிற்கும் வார்டுகளிலும் அ.ம.மு.க., சுயேச்சைகளும் வழங்க தயாராகி விட்டனர்.


latest tamil news



ஒரு வார்டில் சிறு எவர்சில்வர் சட்டி வழங்கி உள்ளனர். குக்கர் வழங்கப்பட்டு வருகின்றன. நகரில் பணமழை கொட்டும் நிலையில் பறக்கும் படையோ நகர் எல்லைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X