ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்பு

Updated : பிப் 17, 2022 | Added : பிப் 16, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை: தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களில், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவை கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு
கோயில் நிலங்கள், ஆக்கிரமிப்பு, மீட்பு

சென்னை: தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களில், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவை கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு கோயில் நிலங்கள் மீடகப்பட்டு, கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்வர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


latest tamil news


கோயிலுக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (21)

DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-பிப்-202200:49:49 IST Report Abuse
DARMHAR மீட்பதாவது? மண்ணாங்கட்டியாவது? எதுவுமே நடக்காது .எல்லாம் somerthing something கை மாறுதலில் சுமுகமாக முடித்துக் கொள்வார்கள்
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
17-பிப்-202201:10:12 IST Report Abuse
sankar இவர்கள் மீட்க முனைவது அணைத்து உச்ச கோட் மீதாக சொன்னதை மட்டும் தான் . கேஸ் இல்லாமல் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லாவற்றையும் இவர்கள் கண்டு கொள்வதில்லை குறிப்பாக சிறுபான்மை ஆரமித்து இருந்தால்
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
17-பிப்-202200:35:25 IST Report Abuse
John Miller அன்புள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு, முதலில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு எடுத்துக்கொள்வதெற்கு ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும். திடசித்தர்கள் கோவிலுக்குள் வரும் பக்தர்களிடம் சாதி பாகுபாடு காண்பிக்கிறார்கள். நேற்று ஒரு படடியல் இன பெண்ணை சாதியை சொல்லி அசிங்கப்படுத்தி கோவிலை விட்டு வெளியே தள்ளிவிட்டார்கள். இருபது ஐயர்கள் மீது போலீஸ் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து இருக்கின்றது. அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்து கோவிலை மீது ஹிந்து அறநிலைய துறையிடம் ஒப்படைக்க வேணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X