கூட்டம் கூட்டமா வந்தாலும் கடைசில கவுத்துர்றீங்களே: உதயநிதி 'நம்பிக்கை' பேச்சு!

Updated : பிப் 18, 2022 | Added : பிப் 18, 2022 | கருத்துகள் (52) | |
Advertisement
"பிரசார கூட்டங்களுக்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக வருகிறீர்கள். ஆனா தேர்தலில் கவுத்து விடுகிறீர்கள். கோவை மக்களை நம்பவே மாட்டேன்,'' என தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசினார். கோவை கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி நேற்று சுந்தராபுரம் பகுதியில் பிரசாரம்


"பிரசார கூட்டங்களுக்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக வருகிறீர்கள். ஆனா தேர்தலில் கவுத்து விடுகிறீர்கள். கோவை மக்களை நம்பவே மாட்டேன்,'' என தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசினார்.



latest tamil news




கோவை கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி நேற்று சுந்தராபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:

கடந்த முறை கோவையில் பிரசாரம் மேற்கொண்டபோதும், மக்களின் வரவேற்பு இதைவிட அதிகமாக இருந்தது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. எனவே கோவை மக்களை நம்பவே முடியாது.


latest tamil news




இந்த முறை ஏமாற்றாமல் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். கடந்த ஒன்பது மாத ஆட்சியில், 10 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செய்திருக்கிறார்.

இதேபோல் பெண்களுக்கு, ஆயிரம் ரூபாய் தரும் திட்டம் நிதி நிலைமை சரியான பிறகு கண்டிப்பாக நிறைவேற்றப்படும். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, சட்டமன்றத்தை முடக்க போவதாக சொல்கிறார். அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை. மாறாக, அவர் சிறைக்கு செல்வது உறுதி. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-பிப்-202205:42:52 IST Report Abuse
meenakshisundaram ஆமா இந்த கூட்டத்திலே ஏன் இவர் மக்களை நகை கடன் வைக்க சொல்லலே ?இனிமே வச்ச 'தள்ளுபடி கிடையாதா ?
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
19-பிப்-202212:26:31 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி அதுதான் கொலுசு, ஹாட் பாக்ஸ், பணமெல்லாம் தருகிறீர்களே அப்புறமென்ன ஓட்டெல்லாம் உங்களுக்குத்தான்.
Rate this:
Cancel
திருட்டு திராவிடன் இவனும் இவன் மூஞ்சும்.
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
19-பிப்-202209:11:15 IST Report Abuse
Neutral Umpireஅகத்தின் அழகு முகத்தில் தெரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X