பா.ஜ., பிரமுகர் கடத்தி கொலை

Added : பிப் 18, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
திருநெல்வேலி: திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., பிரமுகர் கடத்தி கொலை செய்து பிணம் நெல்லையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்க மக நாயக்கன் ஊரை சேர்ந்தவர் செந்தில்குமார்(37). திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., வர்த்தக அணி துணைத் தலைவராக பதவி வகித்து வரும் இவர், சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்தார். சில தினங்களுக்கு முன்பு கரூருக்கு
B.J.P,BJP,Bharatiya Janata Party,Dindigul,திண்டுக்கல்,பா.ஜ

திருநெல்வேலி: திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., பிரமுகர் கடத்தி கொலை செய்து பிணம் நெல்லையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்க மக நாயக்கன் ஊரை சேர்ந்தவர் செந்தில்குமார்(37). திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., வர்த்தக அணி துணைத் தலைவராக பதவி வகித்து வரும் இவர், சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்தார். சில தினங்களுக்கு முன்பு கரூருக்கு டிராவல்சில் சென்று அங்கு உள்ள ஒரு லாட்ஜில் தங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், அவர் கடத்தி கொலை செய்யப்பட்டு சடலம், நெல்லையில் வீசப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
18-பிப்-202220:22:16 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ரவுடிகளும் பயங்கரவாதிகளும் கேட்பதைக் கொடுத்து விட்டால் தாற்காலிகமாகப் பிரச்சினை இருக்காது. ஏனெனில் இது புகுத்தறிவு பூங்கா.
Rate this:
Cancel
Sangikikaluku Sangu Oothupavan - THENI,இந்தியா
18-பிப்-202220:04:04 IST Report Abuse
Sangikikaluku Sangu Oothupavan அவர் இறந்தது ஏதாவது முன்பகை, கள்ள காதல், கொடுக்கல் வாங்கல், கட்டப்பஞ்சாயத்து, இப்படி ஏதாவது ஒரு காரணம் இருக்கும்,
Rate this:
raja - Cotonou,பெனின்
19-பிப்-202211:37:19 IST Report Abuse
rajaநல்லா ஒத்து ஊதுற இந்த தமிழக ஊராச்சி ஒன்றிய விடியாத ஆட்சிக்கு .......
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-பிப்-202219:30:51 IST Report Abuse
sankaseshan கோழைத்தனமான செயல் ஈன செயலை செய் வனுக்கு தண்டனை தரவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X