பா.ஜ., பிரமுகர் கடத்தி கொலை| Dinamalar

பா.ஜ., பிரமுகர் கடத்தி கொலை

Added : பிப் 18, 2022 | கருத்துகள் (11) | |
திருநெல்வேலி: திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., பிரமுகர் கடத்தி கொலை செய்து பிணம் நெல்லையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்க மக நாயக்கன் ஊரை சேர்ந்தவர் செந்தில்குமார்(37). திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., வர்த்தக அணி துணைத் தலைவராக பதவி வகித்து வரும் இவர், சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்தார். சில தினங்களுக்கு முன்பு கரூருக்கு
B.J.P,BJP,Bharatiya Janata Party,Dindigul,திண்டுக்கல்,பா.ஜ

திருநெல்வேலி: திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., பிரமுகர் கடத்தி கொலை செய்து பிணம் நெல்லையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்க மக நாயக்கன் ஊரை சேர்ந்தவர் செந்தில்குமார்(37). திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., வர்த்தக அணி துணைத் தலைவராக பதவி வகித்து வரும் இவர், சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்தார். சில தினங்களுக்கு முன்பு கரூருக்கு டிராவல்சில் சென்று அங்கு உள்ள ஒரு லாட்ஜில் தங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், அவர் கடத்தி கொலை செய்யப்பட்டு சடலம், நெல்லையில் வீசப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X