கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி படுகொலை; தொடரும் பதற்றம்

Updated : பிப் 21, 2022 | Added : பிப் 21, 2022 | கருத்துகள் (53) | |
Advertisement
ஷிவமொகா: கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் ஷிவமொகா நகரில் நேற்றிரவு (பிப்.,20) பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகியான ஹர்ஷா (26) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. சீகேஹட்டி பகுதியில் பல
Karnataka, BajrangDal Activist, Killed, Shivamogga, Sec 144 Imposed, கர்நாடகா, பஜ்ரங் தள், நிர்வாகி, கொலை, 144 தடை, பதற்றம்

ஷிவமொகா: கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஷிவமொகா நகரில் நேற்றிரவு (பிப்.,20) பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகியான ஹர்ஷா (26) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. சீகேஹட்டி பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கல்வீச்சு சம்பவமும் நடந்தது. ஷிவமொகா நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஹர்ஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பல்வேறு ஹிந்து அமைப்பினர் வழிநெடுக ஊர்வலமாக ஹர்ஷாவின் உடலை எடுத்து சென்றனர். பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வால் அங்கு பதற்றம் நிலவியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
22-பிப்-202204:34:31 IST Report Abuse
Venkatakrishnan கொலை செய்தவன் இன்னொரு சங்கியாகத்தான் இருப்பான்... விவசாயிகளையே கொன்று அதில் அரசியல் செய்யும் காவி கூட்டம் அல்லவா...
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
22-பிப்-202204:32:16 IST Report Abuse
Venkatakrishnan மாணவர்களையே மதம் பிடிக்க வைத்த மூடர்களுக்கு வரும் பின்விளைவுகள் தான் இது...
Rate this:
22-பிப்-202210:59:37 IST Report Abuse
பேசும் தமிழன்படிக்கும் மாணவிகளுக்கு மத வெறியை தூண்டி விட்டது அந்த கும்பல் தான்...
Rate this:
Cancel
22-பிப்-202202:01:26 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கொலைகாரர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் அல்லது அவர்களது நடைமுறையான ஷரியத் சட்டப்படி தண்டனை கொடுக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X