மதுரையில் 9 வார்டுகளில் 2ம் இடம் பிடித்த பா.ஜ.,

Added : பிப் 23, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி தேர்தலில் ஒன்பது வார்டுகளில் 2 ம் இடம், 37 வார்டுகளில் 3வது இடத்தை பா.ஜ., வேட்பாளர்கள் பிடித்துள்ளனர்.100 வார்டுகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்த ஒருவரை தவிர மற்றவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஒரு வார்டில் வெற்றி பெற்ற பா.ஜ., ஒன்பது வார்டுகளில் அ.தி.மு.க., காங்.,கை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை
BJP,Bharatiya Janata Party,Madurai

மதுரை : மதுரை மாநகராட்சி தேர்தலில் ஒன்பது வார்டுகளில் 2 ம் இடம், 37 வார்டுகளில் 3வது இடத்தை பா.ஜ., வேட்பாளர்கள் பிடித்துள்ளனர்.

100 வார்டுகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்த ஒருவரை தவிர மற்றவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஒரு வார்டில் வெற்றி பெற்ற பா.ஜ., ஒன்பது வார்டுகளில் அ.தி.மு.க., காங்.,கை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-பிப்-202207:27:59 IST Report Abuse
மு.செந்தமிழன் ஊழல்கள், அடாவடி, ரௌடிகள் ராஜ்ஜியம் இல்லாத அரசு வேண்டும் என்றால் அது பிஜேபி யால் மட்டுமே முடியும். கூடிய விரைவில் BJP தமிழகத்தை ஆள வேண்டும்
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
23-பிப்-202219:04:54 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் “கூடவே சுத்துறுயே, செவ்வாழ... நீயாச்சும் எடுத்துச் சொல்லக் கூடாதடா”...ன்னு பருத்திவீரன் படத்துல வர்ற வசனம் மாதிரி.... அ.தி.மு.க.காரனுங்ககிட்ட அப்பவே சொன்னோம்..... “வேணாம்டா... இவங்க சகவாசம்”...னு கேட்டானுங்களா...? இப்பப் பாரு... “இடத்தை கொடுத்தா... மடத்த புடுங்குன கதையா”.... அதிமுக இடத்தை புடிச்சுட்டானுங்க...? பிஜேபி பெருச்சாளி மாதிரி... அவ்வளவு பெருச்சாளி... கதவிடுக்கில் சிறிய சந்து கிடைச்சா, அதுக்குள்ளாற புகுந்து வந்து வீட்டையே ஆக்கிரமிச்சிடும்... இப்ப அதிமுக..கானுங்க அழுது என்ன பிரயோசனம்...?
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
23-பிப்-202215:17:49 IST Report Abuse
Rengaraj நூறு சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்காத நிலையில் தேர்தல் முடிவுகள் பற்றியும் கட்சிகளின் வளர்ச்சி பற்றியும் விமர்சனம் பண்ணுவது ஒரு ஜோசியம் பார்ப்பது மாதிரி மனதை தேற்றி கொள்ள உதவும். அனாவசியம். தேர்தல் கமிஷன் நூறு சதவீத வோட்டுப்பதிவை நோக்கி தன்னுடைய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். பெரும்பாலான வாக்காளர்களுக்கு பூத்ஸ்லிப் தரவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தேர்தல் கமிஷன் பணவினியோகத்தை தடுக்க அதை முறியடிக்க அதிரடி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றே சொல்லலாம். தேர்தல் கமிஷன் மாநில அரசின் கைப்பாவை என்ற சொலவடை மற்றுமொருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது என்று பல கட்சிகளும் பார்வையாளர்களும் சொல்லியிருக்கிறார்கள். தேர்தல் கமிஷன் தன்னுடைய முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி போலி வாக்காளர்களை களைய வேண்டும். முறைகேடான வாக்கு பதிவு என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. இந்த தேர்தல் உள்ளாட்சிக்கானது என்றாலும் மக்கள் நலன் சம்பந்தப்பட்டது. அரசின் நிதி மக்களை சென்று சேர மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் சேவை பண்பு மிக்கவர்களாக இருக்க வேண்டும். எனவே புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முறைகேடுகளை தவிர்க்க வேண்டும். வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் கமிஷன் முன்வர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X