கிண்டல் செய்தவர் கொலை: ஒருவர் கைது

Added : பிப் 23, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே, பாடந்துறை கணியவயல் பகுதியை சேர்ந்த ஷிம்ஜித், தேவர்சோலை பேரூராட்சி 10வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, தி.மு.க., வேட்பாளர் எமிபோல் என்பவரிடம் தோல்வி அடைந்தார்.அப்பகுதியை சேர்ந்த தி.மு.க., ஆதரவாளர் செபீர், 43, என்பர், நேற்று (பிப்., 22), இரவு, ஷிம்ஜித்தை கிண்டல் செய்துள்ளார். ஆத்திரம் அடைந்த ஷிம்ஜித்தின், கணவர் நவ்ஷாத், 46, இரவு
கிண்டல் செய்தவர் கொலை: ஒருவர் கைது

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே, பாடந்துறை கணியவயல் பகுதியை சேர்ந்த ஷிம்ஜித், தேவர்சோலை பேரூராட்சி 10வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, தி.மு.க., வேட்பாளர் எமிபோல் என்பவரிடம் தோல்வி அடைந்தார்.

அப்பகுதியை சேர்ந்த தி.மு.க., ஆதரவாளர் செபீர், 43, என்பர், நேற்று (பிப்., 22), இரவு, ஷிம்ஜித்தை கிண்டல் செய்துள்ளார். ஆத்திரம் அடைந்த ஷிம்ஜித்தின், கணவர் நவ்ஷாத், 46, இரவு செபீர் மற்றும் அவருடன் வந்த அஸ்கர்அலி, 34, ஆகியோரை, கத்தியால் குத்தினார். இதில், படுகாயமடைந்த செபீர் உயிரிழந்தார். அஸ்கர் அலி சிகிச்சைக்காக கேரளா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தேவர்சோலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நவ்ஷாத்தை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-பிப்-202220:15:15 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் பெரும்பான்மையான ஆர் எஸ் பி ஊடகங்கள் "திமுக ஆதரவாளர் கொலை" என்று தலைப்பு கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன
Rate this:
Cancel
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
23-பிப்-202216:13:24 IST Report Abuse
Rajan நல்ல வேளை சம்பந்தப்பட்ட எல்லோரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் கலவரம் எதுவும் இல்லை.
Rate this:
Cancel
enkeyem - sathy,இந்தியா
23-பிப்-202215:13:42 IST Report Abuse
enkeyem ஆஹா இதுதானே அமைதி மார்க்கம் என்ன ஒரு சகிப்புத்தன்மை என்ன ஒரு பொறுமை
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
23-பிப்-202215:35:40 IST Report Abuse
Barakat Aliகிண்டல் செஞ்சா கோபம் வரத்தான் செய்யும் ஆனா எங்க ஆளுங்க சட்டத்தைக் கையில் எடுத்தது குற்றம்...
Rate this:
mukundan - chennai,இந்தியா
23-பிப்-202218:28:43 IST Report Abuse
mukundanஇதை ஒரு மதம் சார்ந்த விஷயமாக பார்க்காது தவறு. இது உங்களின் குறுகிய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X