வெற்றி தோல்வியை எல்லாரும் பார்த்தவை தான்

Updated : பிப் 23, 2022 | Added : பிப் 23, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி எழுதிய கடிதம்: தேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லாரும் பார்த்தவை தான். கட்சியை காப்பாற்றவும், தமிழக மக்களுக்கு அனைவரும் தொண்டாற்ற வேண்டும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் ஜெயலலலிதா விட்டு சென்ற பணிகளை முடிக்க
அதிமுக, பழனிசாமி, பன்னீர்செல்வம்

சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி எழுதிய கடிதம்: தேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லாரும் பார்த்தவை தான். கட்சியை காப்பாற்றவும், தமிழக மக்களுக்கு அனைவரும் தொண்டாற்ற வேண்டும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் ஜெயலலலிதா விட்டு சென்ற பணிகளை முடிக்க சூளுரைப்போம். அதிமுகவை ஆட்சியில் அமர செய்ய ஜெயலலலிதா பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - coimbatore,இந்தியா
24-பிப்-202207:31:34 IST Report Abuse
ravi இனிமேல் admk அடிமைகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை ... மக்கள் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது... Mr.Stalin அவர்கள் இன்னும் 20% admk தொண்டர்களின் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பர் நல்ல செயல் திட்டங்களின் மூலம் , ஆகவே admk முற்றிலும் அழியும் நிலை வரும் அதற்கு காரணம் இந்த இரண்டு அடிமைகள் தான் என்று..
Rate this:
Cancel
Thiru - Madurai,இந்தியா
23-பிப்-202222:23:33 IST Report Abuse
Thiru ஒற்றை தலைமை பழனிச்சாமி ஆக வேண்டும். அதிமுக மீண்டெழும்
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
23-பிப்-202220:40:46 IST Report Abuse
Anantharaman Srinivasan என்ஜிய காலத்தில் ஆட்சியை பிடிக்க கட்டி இழுப்போம். வந்தால் மலை. போனால் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X