அ.தி.மு.க., வாங்கியது ஒரு ஓட்டு... வெற்றி வித்தியாசமும் ஒரு ஓட்டு!

Updated : பிப் 24, 2022 | Added : பிப் 24, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 20வது வார்டில் சுயே., வேட்பாளர் சேக் உசைன் 166 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் ஜெய்னுதீன் 165 ஓட்டுகள்பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அ.தி.மு.க., வேட்பாளர் முகைதீன் அப்துல் காதர் ஒரு ஓட்டு மட்டுமேபெற்றார். அவரது குடும்பத்தினரின் ஓட்டுகளும் இதே வார்டில்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 20வது வார்டில் சுயே., வேட்பாளர் சேக் உசைன் 166 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.



latest tamil news



தி.மு.க., வேட்பாளர் ஜெய்னுதீன் 165 ஓட்டுகள்பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அ.தி.மு.க., வேட்பாளர் முகைதீன் அப்துல் காதர் ஒரு ஓட்டு மட்டுமேபெற்றார். அவரது குடும்பத்தினரின் ஓட்டுகளும் இதே வார்டில் உள்ளன.
இந்த வார்டில் எஸ்.டி.பி.ஐ., பகுருதின் அலி அகமது 43 ஓட்டுகளும், நாம் தமிழர்செய்யது சாகுல் ஹமீது 11, முஸ்லிம் லீக் முகம்மது பஹ்ருல் பயாஸ் 8, சுயேச்சை அபுபக்கர் சித்திக் 4 ஓட்டுகளும் பெற்றனர்.


latest tamil news




இதே நகராட்சியில் தி.மு.க., சார்பில் ஜெய்னுதீன் 20வது வார்டிலும், அவரது தம்பி சர்பிரஸ் நவாஸ் வார்டு 19லும் போட்டியிட்டனர். இதில், சர்பிரஸ் நவாஸ் 146 ஓட்டுக்கள் பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். அதேசமயம் ஜெய்னுதீன் 165 ஓட்டுக்கள் பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளரிடம் தோல்விஅடைந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-பிப்-202218:56:43 IST Report Abuse
Natarajan Ramanathan என்ன எல்லாம் ஒரே பெயராகவே இருக்கு??
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
24-பிப்-202214:59:13 IST Report Abuse
Balaji இசுலாமியர்கள் மட்டுமே வாழும் தொகுதி போலும்.. இசுலாமியர்கள் தீமகாவை நிராகரித்துள்ளார்கள் என்பதே இதன் மூலம் நிதர்சனமாக தெரிகிறது...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
24-பிப்-202214:17:59 IST Report Abuse
raja ஓத வோட்டு ஒத்த வோட்டுன்னு பரிகாசம் செய்யும் ... இப்போ தெரிகிறதா அந்த ஒத்த ஓட்டின் மகிமை... இரண்டு வார்டுகளில் திமுக தோல்வி இந்த ஒத்த ஓட்டால்....
Rate this:
Sangikikaluku Sangu Oothupavan - THENI,இந்தியா
24-பிப்-202218:23:30 IST Report Abuse
Sangikikaluku Sangu Oothupavanராஜா செய்தியை நல்லா படி ஒன்னுல தோல்வி ஒன்னுல வெற்றி அப்புறம் எப்படி இரண்டு வார்டுகளில் திமுக தோல்வி னு சொல்லுற ???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X